கிருமி

15/07/2010

கிறித்துவ முஸ்லீம் வலைத்தீவிரவாதிகள் – 2

Filed under: வலைத்தீவிரவாதிகள் — கிருமி @ 8:20 பிப

சிவப்பு நிறத்தில் இருப்பவை நான் எழுதியவை

விவாதங்களில் இந்து மதத்தை திட்டி சுகங்காணும் கீழ்த்தரமான முஸ்லீம் வலைத்தீவிரவாதிகள் இந்து விரோத விடயங்களையும், இவர்களது முஸ்லீம் வலைத்தளங்களிலிருந்து முஸ்லீம் மதத்துக்கு ஆதரவான செய்திகளையும் “சுட்டது, மின்னஞ்சலில் வந்தது” என்ற தலைப்பில் இடுவார்கள்.  இது தெருவில் போவோர் வருவோருக்கெல்லாம் “ஏசு அழைக்கிறார்” என்று துண்டுப் பிரசுரம் தரும் கிறித்துவ மதமாற்றக் கும்பல்களின் செயலுக்கு ஈடானது.  “ஆசீர்வாத கூட்டங்கள்” போன்ற துண்டுப் பிரசுரங்கள் குறிப்பாக இந்துக்கள் மத்தியிலேயே அதிகம் வினியோகிக்கப்படும்.  ஏனென்றால் இதெல்லாம் மக்களை மதம் மாற்ற செய்யப்படும் பித்தலாட்டங்களே.
இஸ்லாம் மதத்தைப் பற்றி சில கேள்விகளை எழுப்பும் போது ஒருவரும் பதில் சொல்ல முன்வருவதில்லை.  அப்படி வந்தாலும் அதுதான் எங்கள் மத நியதி என்றூ ஒரு சப்பைக்கட்டு கட்டுவார்கள்.

ஒரு முஸ்லீம் தீவிரவாதி குண்டுவைத்தானே என்று கேட்டால், தீவிரவாதம் இஸ்லாமில் கிடையவே கிடையாது என்று சாதிப்பார்கள்.  இஸ்லாம் தீவிரவாதத்தை ஒருபோதும் ஆதரிப்பதில்லை, தீவிரவாதி என்றால் அவன் இஸ்லாமியனே இல்லை, அவனைப் பற்றி இஸ்லாமிய மார்க்கத்தில் ஒழுகும் எங்களிடம் கேட்கவே கூடாது என்பார்கள் இந்த வலைத்தீவிரவாதிகள்.

இவர்கள் சொந்தப் பெயர்களில் எழுதுவதுடன் இந்து போன்றே தோற்றமளிக்கும் பொதுவான பிற பெயர்களிலும் எழுதுவார்கள்.

2008 ஆம் ஆண்டில் சோதிடத்தின் மீது நம்பிக்கையற்ற ஒருவர் சோதிடத்தை நிரூபிக்க பத்து லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் ஒரு போட்டியை அறிவித்திருக்கிறார். இந்த செய்தியை 2010 ஆம் ஆண்டில் விவாதத்திற்கு இழுப்பது எதற்கென்று சொல்ல வேண்டுமா என்ன?

http://groups.google.com/group/tamil2friends/browse_thread/thread/5393f0a20fc120b2#

ஜோசியர் நண்பா இது உனக்கு தான் 
 
Musthafa mpm   :    ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு
முதன் முதலில் 2001 ஆம் ஆண்டில் ஜோதிடம் உண்மையென்பதை நிரூபித்துக் காட்டுமாறு ரூ 10 லட்சம் பரிசு தருவதாக சவால் விட்டு நாடு முழுவதுமுள்ள பல ஜோதிடர்களுக்கு ஏ.எஸ்.நடராஜ் கடிதங்கள் எழுதி அனுப்பினார். ஆனால், ஜோதிடர் எவரும் அந்தச் சவாலை ஏற்று ஜோதிடத்தை நிரூபிக்க முன்வரவில்லை. ஒரு சிலர் சவாலை ஏற்பதாக பத்திரிகைகளில் அறிவித்து விளம்பரம் பெற்றுவிட்டு காணாமல் போனார்கள்.  ஜோதிடம். மடமையை அறியாமையால் பயந்து சாகின்ற அப்பாவி மக்களை ஏமாற்றி தங்கள் வயிற்றை வளர்க்கின்ற அயோக்கியத்தனம் என்கிறார் அவர்.  ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு! ஜோதிடத்தை ஆராய்ந்த பேராசிரியர் சவால்!! ……………………………………………… முதன் முதலில் 2001 ஆம் ஆண்டில் ஜோதிடம் உண்மையென்பதை நிரூபித்துக் காட்டுமாறு ரூ 10 லட்சம் பரிசு தருவதாக சவால் விட்டு நாடு முழுவதுமுள்ள பல ஜோதிடர்களுக்கு ஏ.எஸ்.நடராஜ் கடிதங்கள் எழுதி அனுப்பினார். ஆனால், ஜோதிடர் எவரும் அந்தச் சவாலை ஏற்று ஜோதிடத்தை நிரூபிக்க முன்வர-வில்லை. ஒரு சிலர் சவாலை ஏற்பதாக பத்திரிகைகளில் அறிவித்து விளம்பரம் பெற்றுவிட்டு காணாமல் போனார்கள். எனவே, இப்பொழுது பரிசுத் தொகையை ரூபாய் ஒரு கோடியாக உயர்த்தி தனது சவாலை நடராஜ் திரும்பவும் அறிவித்திருக்கிறார். அவரது சவால் விவரம் வருமாறு:………………………….

Eswar Sivakrishnan : இந்த இழையை ஒரு இந்து துவக்கியிருந்தால் சரிதான் அவர் ஒரு நல்ல நாத்திகர், சுயமரியாதைவாதி என விட்டு விடலாம். பிறமதத்தைச் சார்ந்தவர்களின் நம்பிக்கையை எள்ளி இன்பம் காணவிளைவதை ஏற்றுக்கொள்ள இயலுமா?
அவரவர்களுக்கு அவரவர் வழி, ரயில் தார்சாலையிலும், பேருந்து இருப்புப்பாதையிலும் செல்ல விளையக்கூடாதல்லவா? அதேபோல் பேருந்தில் பயணிப்பவர், ரயில்பயணியையும்,ரயில்பயணி பேருந்தில் பயணிப்பவரையும் எள்ளலாமா? நன்நெறியில் நடக்க ஒருமதம் அவ்வளவுதான் மதத்தின் நோக்கம் மற்றவை எல்லாம் லோகாயாதம். மதம் என்பது கூட ஒருகட்டத்தில் பக்குவத்தில் தேவை இல்லாது போய்விடும். சில நேரங்களில் மதம்- வெறி என்னும் பொருளை கொண்டதாகி மனிதனின் பண்புகளைக் கொன்று விடுகிறது. சரி ஏன் மதத்தைப்பற்றி இங்கு எனில் இழையை இட்டவரின் உள் நோக்கம் க(கொ)ண்டே….

NOOR : ஏன் இந்து துவங்குனா மட்டும் ஒத்துக்குவீங்களா. நீங்க கருத்து என்னன்னு பார்க்கலை சொன்னவன் பேர் என்னன்னுத்தான் பார்த்து இருக்கீங்க இந்த சவால்ல அவர் எங்கேயாவது இந்து ஜோதிடர்களுக்கு சவால்ன்னு போட்டு இல்லை. இன்னும் சொல்லப்போன சில முஸ்லீம்கள் மத்தியிலும் இந்த மூடநம்பிக்கைகள் நிறைய இருக்கு. இது அவங்களுக்கும் சேர்த்துத்தான்.யாருக்கு மதவெறி இருக்குன்னு தெரியலை. 

 
Musthafa mpm : இறைவனை பார்த்துத்தான் ஏற்றுக்கொள்வேன் என்று அடம் பிடிப்பது பகுத்தறிவு வாதமேயல்ல; பார்த்தறிவு வாதம்; அதாவது மிருகவாதம்! இதைப் பகுத்தறிவுடன் முடிச்சுப் போடுவது அதைவிட அறிவீனமாகும்.]
பகுத்தறிவுக்காரர்கள் கண்னுக்குத் தெரியாத கடவுளை நம்புவது காட்டு மிராண்டித்தனம். பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. இறைவனைக் காட்டினால் நம்புகிறோம், லட்சக்கணக்கில் பணம் பரிசும் தருகிறோம் என்று சவால் விடுகிறார்கள். இதை உண்மையான பகுத்தறிவு என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? எந்த உண்மையான பகுத்தறிவுவாளனும் இதை பகுத்தறிவு என்று ஒப்புக் கொள்ளமாட்டான்.  இதனைப் பார்த்தறிவு அதாவது ஐயறிவு என்றே சொல்லுவான் . இன்னும் பச்சையாகச் சொன்னால் இதை ”மிருக அறிவு” என்றே சொல்ல வேண்டும்.
உதாரணத்திற்கு ஒரு மனிதன் ஒரு காட்டுப்பகுதியிலிருந்து ஒரு பெரிய ஆற்றை கடந்து ஓர் ஊருக்கு வருகிறான்/ அவனைப் பார்த்து எப்படியப்பா உன்னால் வரமுடிந்தது என்று கேட்கிறோம். அவன் அதற்கு தான் அந்த ஆற்றை கடக்க முற்ப்பட்ட போது தூரத்தில் இருந்த ஒரு நீண்ட பெரிய மரம் ஒன்று தானாகவே தன் அருகில் வந்து பாலம் போல் அந்த ஆற்றின் குறுக்கே சாய்ந்து கொண்டது அதன் மேல் ஏறி ஊர் வந்து சேர்ந்தேன் என்று தான் கடந்து வந்த கதையை சொல்கிறான்.
இதை யாராவது அறிவுள்ள மனிதனால் நம்ப முடியுமா? நிச்சயமாக ஒரு பகுத்தறிவுள்ளவன் இந்த சம்பவத்தை கேலி செய்து சொன்னவனை பைத்தியக்காரன் என்றுதான் சொல்வான்.
நான் கேட்கிறேன். ஒரு மரம் தானாக ஆற்றின் பாலமாக வந்ததை மறுக்கும் பகுத்தறிவு இந்த பேரண்டம். அத்தனை கோள்கள் பல அறிவியல் அதிசயத்தை உள்ளடக்கியிருக்கும் கடல் இவையெல்லாம் தானாக உருவாகவில்லை என்பதை மட்டும் உங்கள் பகுத்தறிவு ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது?
உண்மையை சொல்லுங்கள் நீங்கள் பேசுவது பகுத்தறிவா? அடி முட்டாள் தனமா? இல்லை பகுத்தறிவு போர்வையில் நீங்கள் போடும் வெளி வேஷமா?
கண்ணியமிக்க ஒருவர் உங்களிடம் வந்து எதிர்வரும் ஒரு தேதியில் பெரியதொரு விருந்துபசாரம் நடைபெற இருப்பதாகவும், அதில் நீங்கள் அவசியம் கலந்துக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுகிறார். பகுத்தறிவு ரீதியாக இதை எப்படி ஏற்பீர்கள்?
அவர் வீட்டிற்குப் போய் அந்த விருந்துக்குறிய ஏற்பாடுகள் அனைத்தையும் கண்ணால் பார்த்த பின்னர்தான் ஏற்பீர்களா? அப்படியே அவர் வீட்டிற்குப் போய் நேரில் நீங்கள் பார்ப்பதால் நடைபெற இருக்கும் விருந்துக்குரிய அறிகுறிகள் ஏதும் அதற்கு முன்னரே உங்கள் பார்வையில் படுமா? இல்லையே?
அந்த கனவானின் நன்னடைத்தையில் நம்பிக்கை வைத்து பகுத்தறிவு ரீதியாகச் சிந்தித்து அவரது கூற்றிலுள்ள உண்மையை ஏற்றுக் கொள்கிறீர்கள். குறிப்பிட்ட தேதியில் அவர் வீடு சென்று பார்க்கும் போது விருந்துக்குறிய அத்தனை ஏற்படுகளையும் கண்ணால் பார்க்கிறீர்கள். மகிழ்சியுடன் உண்டு அனுபவிக்கிறீர்கள் இது யாருக்கு பொருந்தும் பகுத்தறிவுள்ள மனிதனுக்கு மட்டும் தானே பொருந்தும்! மிருகத்திற்குப்
பொருந்துமா?
ஒரு மாட்டையோ, ஒரு ஆட்டையோ விழித்து ”ஏய்! மாடே அல்லது ஆடே உனக்காக இன்ன தேதியில் பெரியதொரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . நீ அவசியம் கலந்து கொள்ள வேண்டும்” என்று சொன்னால் அந்த மிருகத்திற்கு அது புரியுமா ? ஐயறிவு மிருகமான அது பகுத்தறியும் திறன் பெற்றுள்ளதா? இல்லையே! அதற்கு முன்னால் ஒரு மரக்கொப்பைக் அசைத்துக் காட்டி அழைத்தால் அது வேகமாக ஓடிவரும். அதாவது  கண்ணால் கண்டபின் வேகமாக ஓடிவரும். இது பகுத்தறிவு செயலா? பார்த்தறிவு செயலா -மிருக அறிவு செயலா? சிந்தியுங்கள். எனவே இறைவனை பார்த்துத்தான் ஏற்றுக்கொள்வேன் என்று அடம் பிடிப்பது பகுத்தறிவு வாதமேயல்ல; பார்த்தறிவு வாதம்; அதாவது மிருகவாதம்! இதைப் பகுத்தறிவுடன் முடிச்சுப் போடுவது அதைவிட அறிவீனமாகும். 
பெரியாரையாவது ஒழுங்காக பின் பற்றினார்களா என்றால் இல்லை என்றுதான் நம் பகுத்தறிவு சொல்கிறது.
கல்லை வணங்காதே கல்லுக்கு பொட்டு வைக்காதே பூ போஅடாதே நீ செய்வதை அந்த கல் உணராது என்று சொன்ன பெரியாரின் உருவத்தையே கல்லால் செதுக்கி அவருக்கு மாலையிட்டு மரியாதை செய்து நினைவஞ்சலி செலுத்தும் வேடிக்கையை நாம் பார்க்கிறோம்
.
இப்போது நாம் கேட்கிறோம் பகுத்தரிவாதிகளே நீங்கள் போட்ட மாலையையும் மரியாதையும் அந்த கல்(பெரியார்) ஏற்றுக்கொண்டதா? அதை உணர்ந்து கொண்டதா?  மேலும் ஒருவன் இறந்த நாளை நினைவுப்படுத்தி கொண்டாடுவது கூடாது என்று பேசுகிறீர்கள். இது போன்று நாட்களை முர்ப்படுத்தி நினைவு நாள் பிறந்த நாள் என்று கொண்டாடுவது பகுத்தறிவுக்கு உகந்ததல்ல என்று சொல்லும் நீங்கள் பெரியார் அவர்களின் அவர்களின் நினைவு நாளை முன்னீட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதும் இரத்த தானம் செய்வதும் ஏன்? மற்ற நாட்களில் செய்ய வேண்டியதுதானே?
இப்படி பகுத்தறிவாளர்களை நோக்கி லட்சக்கணக்கான கேள்விகள் உண்டு.

++Ramakrishnan jothidar என்பவர் சில கருத்துக்களை சொன்னார், அதை ‘நம்ம பாலாஜி’ என்பவர் ஏற்றுக்கொண்டு ஆமோதித்தார்.++

Ramakrishnan jothidar : கரெக்ட் பாலாஜி…

S.Mohamed Mohamed Azath : Incorrect
 
Musthafa mpm : …………… ஜாதகம், நாடி சோதிடம் கணிப்பது! – ஒரு பித்தலாட்டம்.  ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அந்த குழந்தை பிறந்த நாள், நேரம், வினாடி போன்றவற்றை துள்ளியமாக வைத்துக்கொண்டு அதன்மூலம் அந்த குழந்தையின் எதிர்காலம், அதனுடைய தந்தையின் வெற்றி தோல்வி ஆகியன கணிக்கிறார்கள். கேட்டால் குழந்தையின் பிறப்பின் குறிப்பிட்ட வினாடியின்போதுதான் விதி தீர்மானிக்கப்படுகிறது என்கிறார்கள் இது முற்றிலும் பொய்.
கைரேகைகள் கணிப்பது – ஒரு பித்தலாட்டம்.  ஒவ்வொரு மனிதனுக்கும் கண்கள், காதுகள், நாக்கு, வாய், பற்கள் இருப்பது போன்று கைகளில் ரேகைகள் இருப்பதும் சகஜம்தான் ஆனால் இதில் கூட கணிப்புகள் கணிக்கின்றனர்.
கைகளில் உள்ள ரேகைகளை பார்த்தால் போதுமாம்.  சிந்தித்துப் பாருங்கள் கைரேகையில் அதிர்ஷ்டம் கொட்டும் என்பார்கள் அதை பார்த்துவிட்டு வீட்டுக் செல்லும் வழியில் விபத்து நேர்ந்து மரணித்தவர்கள் எத்தனைபேர். அந்த விபத்தில் கைகளை இழந்தவர்கள் எத்தனை பேர் கைகள் அறுபட்டவர்களுக்கு எதிர்காலம் இல்லையா? அல்லது கைரேகைகள் இல்லாததால் நல்ல நேரம், கெட்ட நேரம் முடிந்துவிட்டதா?
எண் கணித சோதிடம் – ஒரு பித்தலாட்டம்.  13ம் நம்பர் வீடு பேய்வீடு என்பார்கள், வண்டியின் வாகன எண் 8 என்று இருந்தால் கெடுதல் என்று கூறுவார்கள். இவர்களின் கணிப்பினால் வீட்டை காலி செய்தவர்கள் எத்தனைபேர் புது வண்டியை அற்ப விலைக்கு நஷ்டத்தில் விற்றவர்கள் எத்தனைபேர்! 13ம் நாளிலோ அல்லது 8ம் நாளிலோ நீங்கள் பிறந்திருந்தால் உடனே தற்கொலை செய்துக் கொள்வீர்களா? அல்லது எண்கணித நிபுணர் தான் இதை செய்வானா?
786 என்ற அவலம் கூட இந்த கூத்துக்களில் அடங்குகிறது என்ன செய்ய  விளங்காத மக்கள் கூட படைத்த இறைவனை நம்புவதைவிட இந்த எண்களை அதிகம் நம்புகிறார்களே!
கிளி ஜோசியம் – ஒரு பித்தலாட்டம்
ஆகாயத்தில் தன் ஜோடியுடன் சுந்திரமாக பறந்துக் கொண்டிருக்கும் கிளியை பிடித்து அதன் இறக்கைகளை உடைத்து அதை பறக்காதவிதமாக ஊணமாக்கி ஒரு கூண்டில் அடைத்துவிட்டு பின்னர் அதனிடம் சீட்டுக்களை எடுக்க சொல்கிறார்கள் இது முறையா?
சிந்தித்துப்பாருங்கள்.  உங்கள் மனைவியுடன் நீங்கள் சுதந்திரமாக இல்லறத்தில் ஈடுபட்டு பொழுதை கழிக்கும் நேரத்தில் உங்களை பிடித்து உங்கள் கை, கால்களை உடைத்து ஊணமாக்கி கூண்டில் அடைத்துவிட்டு எனக்கு நல்ல நேரம் கூறு என்றால் எப்படி இருக்கும்!  அந்த கிளியோ பாவம் பசிக்காக சீட்டை எடுத்து கொடுக்கிறது இல்லையெனில் உணவு கிடைக்காது! ஆனால் நம்மில் சிலர் ரசிப்பதற்காக அதனிடம் செல்கிறார்கள்!
உயிரினத்தை கொடுமை படுத்தும் அதிகாரம் யாருக்கு உள்ளது பல்லி விழும் பலன் – ஒரு பித்தலாட்டம் பல்லி சத்தம் போட்டால் நினைத்த காரியம் நிறைவேறுமாம் ஆனால் அதே பல்லி தலையில் விழுந்துவிட்டால் அவசகுணமாம்!
பல்லி உணவைத் தேடவும் தன் உறவைத் தேடவும் அழைப்பு கொடுப்பது அதன் சப்தத்தால்தானே ஆனால் இந்த பல்லியின் சப்தம் எவ்வாறு சில அறிவாளிகளுக்கு மட்டும் சகுனமாக தென்படுகிறது!  பள்ளிக்கூடம் சென்று பாடம் படித்த இவர்களுககு
பல்லி ஆசிரியராக வந்து தன்னுடைய சப்த சகுணத்தின் பாடம் கற்பித்ததா?  என்னய்யா வேடிக்கை இது!
மணி ஓசை சகுணம் – ஒரு பித்தலாட்டம் நம் பேசிக்கொண்டிருக்கும் போது  மணி அடிக்கப்பட்டால் அல்லது செல்போனில் ரிங் ஒலித்தால் நினைத்த காரியம் நிறைவேறுமாம் இப்படியும் ஒரு சில அறிவாளிகள் இருக்கின்றனர்.
(மரணித்த) எளவு-வீட்டில் அமர்ந்துக் கொண்டு மரணித்த மனிதனை நோக்கி உயிர்பெற்றுவிடு என்று நினைக்க அந்த நேரத்தில் மணி  அல்லது செல்போன் ரிங் அடிக்கப்பட்டால் அந்த மரணித்த மனிதன் உயிர்பெற்றுவிடுவானா?
பூனை சகுனம் – ஒரு பித்தலாட்டம் ஒரு பூனை பசியுடன் அங்கும் இங்கும் அலைந்துதிரியும் எலி கிடைக்கவில்லையெனில் தாருமாறாக ஓடும் ஆனால் நம்மவர்களோ பூனை குறுக்கே வந்துவிட்டது போகும் காரியம்
நடக்காது என்பார்கள்! பூனை இறைதேடும் போது நாம் குறுக்கே வந்திருப்போம் நம்மை பார்த்து எலி பயந்து ஓடியிருக்கும் இதனால் பூனையின் உணவு பறிபோயிருக்கும்! பூனைக்கு பேசும் ஆற்றல் இருந்து அது நம்மை பார்த்து அவசகுணம் பிடித்தவனே ஏன்டா நடுவில் வந்தாய் என்று கூறினால் எப்படி இருக்கும்?
விதவை சகுணம் – ஒரு பித்தலாட்டம் கைம்பெண்கள் (கணவன் இளந்தவர்கள்) பாவம கணவனை இழந்து நொந்து நூலாக மாறி அடுத்த வேலை உணவுக்கு என்ன செய்யவது பெற்ற பிள்ளை குட்டிகளை எவ்வாறு பராமறிப்பது என்று ஏங்கித்தவிக்கும்! இப்படிப்பட்ட பெண்களுக்கு கருணை காட்டாமல் இவர்கள் நடுவே வந்துவிட்டால் போன காரியம் உருப்படியாகாது என்கிறீர்களே.  தந்தைய இழந்த எததனை மகன்கள் விடிந்ததும் அவர்களுடைய விதவைத் தாயை பார்க்கிறார்கள் பெற்ற தாய் விதவையானால் சகுணம் இல்லையாம் வீதியில் விதவை போனால் குற்றமாம்!
.
வாஸ்து மற்றும் சைனீஸ் வாஸ்து – ஒரு பித்தலாட்டம் வீடு கட்டுவார்கள் மனையடி சாஸ்திரம், வாஸ்து பார்ப்பார்கள் இறுதியாக அது சரியில்லை, இது சரியில்லை, இது மூலக்குத்தல், இது அந்த கடாட்ஷம் என்று நொண்டிச்சாக்கு கூறி இறுதியாக வீட்டின் தோற்றத்தையே மாற்றிவிடுவார்கள்.
வீட்டின் மேல் மாடியில் கக்கூஸ் இருக்கும் கீழ் வீட்டார்கள் அடிக்கடி மலஜலம் கலிக்க மேல்மாடிக்கு வருவார்கள். சமையல் அறையின் அருகில் கக்கூஸ் இருக்கும் நாற்றம் சமைத்த உணவுக்குள் வந்துவிடும் கேட்டால் இதுதான் வாஸ்து என்பார்கள்!
வீட்டுக்கு வெளியே சாக்கடை ஏரியாக ஓடும் அங்கே ஜன்னல் வைத்தால் யோகம் வரும் என்பார்கள் ஆனால் கொசுத்தொல்லை ஏற்பட்டு மலேரியா, டெங்கு போன்ற வைரல் நோய்கள்தான் தான் வரும்! வீடு உள்பக்கம் தாழ்வாக உள்ளது மனையடி சாஸ்திரப்படி
உயரப்படுத்துகிறோம் என்று கூறி வீட்டிற்குள் 10-15 அடி நீளமும் 1 அடி உயரமும் கொண்ட சிறிய திட்டு அமைப்பார்கள் அதில் தடுக்கிவிழுந்து பல் உடைபட்டவர்கள் எத்தனைபேர்?
இதற்குப் பெயர்தான் மனையடி சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம் மற்றும் சைனீஸ் வாஸ்து! வீடு கட்டியவன் இந்த வாஸ்து, சைனீஸ் வாஸ்து பற்றி குறி சொல்பவனின் வார்த்தைகளுக்க மயங்கி ஒரு காலத்தில் பிளாட்பாரத்தில் பிச்சை எடுக்கும் நிலை
கூட வருகிறது
ராசிக்கல் மோதிரம் – ஒரு பித்தலாட்டம்.  ராசியாம் ராசிக்கல் மோதிரமம்! பச்சை மரகதக் கல்லை மோதிரத்தில் வைத்தால் சிலருக்கு யோகம் கொட்டுமாம், கோமேதகம் மற்றும் பவளம் போட்டால் சிலருக்கு லாபம் கொட்டுமாம்!
தங்கத்தை போன்று கற்களை விற்க முடியவில்லை உடனே ராசி என்று பெயர் வைத்துவிட்டார்கள்.
மனிதன் ஒரு உயிர் வாழக்கூடிய படைப்புதானே ராசிக்கல் பதித்த மோதிரத்தை அணிந்துக்கொண்டால் மனிதனுக்கு நல்ல நேரம் வரும் எனில் குரங்கும் ஒரு உயிரினம் தானே அதற்கு அந்த ராசிக்கல் மோதிரத்ததை போட்டுவிடுங்களேன் ராசியினால் வாழைப்
பழமாவது தினமும் கிடைக்கிறதா என்பதை பார்ப்போம்!
ராசிக்கல் கடைக்காரர் தன்னுடைய கடையில் 1000 வகைவகையான ராசிக்கற்களை வைத்திருக்கிறார் எனவே கற்களால் ராசி வருகிறது உண்மையானால் ஏன் தன்னுடைய கற்களை பிறருக்கு விற்பனை செய்ய வேண்டும்! விற்காமல் இருந்தாலேயே ராசி கொட்டுமல்லவா?
மச்சம் கணிப்பது – ஒரு பித்தலாட்டம்
முகத்தில் மச்சம் இருப்பது ஏதாவது இரத்த ஓட்ட குறையினால் வரலாம் அல்லது இயற்கையாக அமையலாம் அதில் கூட கணிக்க ஆரம்பிக்கிறார்கள். மூக்குக்கு மேலே மச்சம் வந்தால் ஒரு கருத்து, கண்ணங்களில் மச்சம் இருந்தால் ஒரு கருத்து!
தெருவில் சுற்றித்திரியும் நாய்க்கும் தான் மச்சம் இருக்கிறது அதற்காக அது மனிதனாக மாறிவிடுமா? நாயை பிடித்து மச்சம் பார்த்தால் நாய் கடித்து குதறிவிடும் மனிதனை பிடித்து மச்சம் பார்த்தால் பல்லை இழித்துக்கொண்டு கேட்பான்!
நாய்க்கு உள்ள அறிவு கூட கணிக்கும் மனிதனுக்கும் அதை கேட்பவனுக்கும் வருவதில்லை இவர்கள் அறிவாளிகள்!
*இப்படிக்கு,என்றும் அன்புடன்,
முஸ்தபா*

nazer ali : ஐய்ந்து அறிவு  உள்ள ஜீவ ராசிகளுக்கு  மழை  , புயல்  வருவது முன் கூடியே தெரியும்.  நடபவைகள்  நாம் அறியக்  கூடாது  என்பதுதான்  ஆண்டவன்  சித்தம், அதை  நாம் பெறும் அரை குறை  அறிவோடு  தெரிந்து கொள்ள முற்பட்டு  மூக்கை உடைத்து கொள்வது  பேதைமை.  என்ன  நாளை  நடக்கும்  என்று தெரியாமல் இறைவனிடம்  வாழ்கையை  ஒபடைதுள்ளவன் வாழ்க்கை மிக்க  பேரு  பெற்றது .

Musthafa mpm : ஜோதிடத்தால் ஒருவன் லாபமும் மற்றொருவன் நட்டமும் அடையும் நிலையிருந்தால் அது ஏமாற்றும் கலையாகவும், ஏன் குற்றமாகவும் அமையும்.
சகோதரர் அவர்கள் இவ்வாறு கூறுவதன் மூலம் ஜோதிடத்தால் யாருக்கும் ஏமாற்றம் ஏற்படுவது கிடையாது என்ற மாயையை ஏற்படுத்துகிறார் மேலும் இந்த ஜோதிடத்தை ஒரு கலையாக வர்ணிக்கவும் முற்படுகிறார்.
என்ன செய்வது தமிழர் பண்பாடு என்று கூறி தவறான விஷயங்களைக்கூட இப்படித்தான் வர்ணித்துவிடுகிறார்கள் உதாரணமாக
களவும் கற்று மற என்று கூறுவார்கள்.  அதாவது திருடுவது ஒரு கலை அந்த கலையையும் கற்றுக்கொண்டு அதை மறந்துவிடுங்கள் என்று கூறுவார்கள். திருடுவது, களவாடுவது என்ற குற்றம் ஒரு மனிதனை சீரழித்துவிடுகிறது இப்படிப்பட்ட குற்றத்தை கற்றுக்கொள்ளுங்கள் என்று தமிழர்
பண்பாடு கூறுகிறது.

இதைப்போலத்தான் ஜோதிடம் என்ற செயலையும் இந்த  சகோதரர் ஒரு கலையாக வர்ணிக்கிறார்.
திருட்டுக்கும் ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பு ஒரு மனிதன் திருடனிடம் பொருளை பரிகொடுத்துவிட்டு ஏமாற்ற மடைகிறான். தம்முடைய பொருள் திருடனால் திருடப்படும் என்று யாராலும் முன்கூட்டியே அறிய முடியாது!
ஒரு மனிதன் குறி சொல்லும் ஜோதிடரிடம் பணத்தை கொடுத்துவிட்டு குறி பார்க்கிறான் அந்த ஜோதிடர் கூறுவது முற்றிலும் நடக்குமா? இதற்கு ஜோதிடர்கள் வெள்ளைத்தாளில் ஸ்டேட்மென்டு ஒன்று எழுதி உறுதிமொழி கொடுப்பார்களா? அப்படி தாங்கள் கூறுவது நடக்கவில்லையெனில் ஜோதிடத்தை அடியோடு விட்டுவிட இவர்களால் முடியுமா?
சிந்தித்துப்பாருங்கள் திருடனிடம் தற்செயலாக ஏமாறுகிறார்கள் ஜோதிடர்களிடம் வேண்டுமென்றே ஏமாறுகிறார்கள் திருடன் என்னுடைய கடைக்கு வாங்க நான் திருடுகிறேன் என்று போர்டு போட்டு மக்களை கூவி அழைக்கமாட்டான்.
ஜோதிடன் என்னுடைய கடைக்கு வாங்க நான் குறி சொல்கிறேன் என்று போர்டு போட்டு மக்களை கூவி அழைத்து பணத்தை சுரண்டுவான் :  திருடன் திட்டம் போட்டு திருடுவான், திருடும்போது காரியம் கெட்டுப் போய்விடுமே என்ற பதற்றமும் பயம் இருக்கும்
ஜோதிடன் திட்டம் போட்டு குறி கூறுவான், காரியம் கெட்டுப்போனால் தோஷம் பரிகாரம் என்ற நொண்டி சாக்கு உள்ளது.
 திருடன் கிடைத்த பொருள் போதும் என்று மனதிருப்பதியுடன் திருடுவான்.
ஜோதிடன் குறி மட்டும் போதாது என்று எண்ணி பரிகாரம் என்று மற்றொரு பொய் கூறி மக்களை ஏமாற்றுவார்கள்.
திருடன் மக்களிடம் மாட்டிக்கொண்டால் அடி உதை, சிறை தண்டனை
ஜோதிடன் மக்களிடம் மாட்டிக்கொண்டால் ஜாதகத்தில் கோளாறு, லக்கணம் சரியில்லை என்று கூறி சாந்தப்படுத்தி விடுவார்கள்
 திருடன் ஏமாற்றி பொருளை சுரண்டு வதால் திருடன் என்ற பட்டப் பெயரும் இழிவும் ஏற்படும்
ஜோதிடன் ஏமாற்றி பொருளை சுரண்டி னாலும் ஜோதிடர் என்று போற்றப்படுகிறான். இங்கு மக்களை ஏமாற்றுவதில் திருடனைவிட ஜோதிடன்தான் மகா கெட்டிக்காரனாக இருக்கிறான் காரணம் இந்த ஜோதிடர்கள் கூறுவது உண்மை என்று நம்பி மோசம் போகக்கூடிய மக்கள் அதிகமாக உள்ளனர்.
பொருமையாக சிந்தித்தால் திருடனைவிட ஜோதிடன்தான் மிக நயவஞ்சகத்தனம் கொண்டவன்!
சிலரின் நம்பிக்கையின் போக்கில் சென்று அவரின் நோயை உளவியல் பாங்கில் அனுகி தன்னம்பிக்கையை மூட்டும் கலையாகவும் மனதில் ஆன்மீக நெறியில் திருப்பி நன்நெறியில் ஒருவரை ஒழுகச்செய்யும் கலையாகவும் ஜோதிடக்கலை உள்ளதை யாரும் மறுக்க இயலாது, சகோதரர் இவ்வாறு கூறுவது முற்றிலும் தவறானது! இதற்கு ஒரு உதாரணம் இதோ. ஒருவன் தன் மகளுக்கு திருமணம் முடிக்க சரியான மணமகன் தேர்ந்தெடுக்கிறான் உடனே அந்த ஜோதிடன் அந்த மணமகனுக்கு நேரம் சரியில்லை என்று கூறி திருமணத்த நிறுத்துகிறான். மேலும் மணப்பெண்ணுக்கு செவ்வாயில் தோஷம் உள்ளது என்று கூறி 35 வயதுவரை திருமணம் செய்ய வேண்டாம் செய்தால் விதவையாகிவிடுவாள் என்று உளவியல் பாங்கில் அணுகி கெட்ட எண்ணத்தை மூட்டுகிறான். ஆன்மீக நெறி என்று கூறி தவறான நெறியில் பெற்றோர்களை திசை திருப்பி அவ்வப்போது இந்த பரிகாரம், அந்த புஜை என்று ஏமாற்றுகிறார்கள். இதன் மூலம் ஜோதிடம் என்பது கலை அல்ல வெறும் குருட்டு உளரல்கள் என்பது நமக்கு விளங்குகிறது.

(அடக் கூமுட்டைகளா, எப்படித் திருடலாம் என்று தெரிந்தவன் தானே காவலனாக முடியும்?  இதைத் தெரிந்து கொள்ளச் சொன்னால், திருட்டைக் கற்கச் சொல்கிறது தமிழர் பண்பாடு என்கிறார்கள்)

வினோத்-VINOTH : முஸ்தபா அவர்கள் கருத்துகள் எல்லாமே முன்னுக்கு பின் முரணாகவே இருக்கிறதே.  மதம் பற்றிய இழையில் விவாதிக்க மாட்டேன் என்கிறார். விவாதத்துக்குரிய மடல்களை மதத்தை சேர்த்து அவரே போடுகிறார் உன் கொள்கை உனக்கு என் கொள்கை எனக்கு என்கிறார் – மற்றவர்கள் நம்பிக்கையை கண்டு வயறு எரிகிறார்.  இவ்வாறு போட்டதால் தான் பதில் போடுகிறேன் என்கிறார் – அதை தொடங்கியவரே அவர்தான் என்பதை மறந்துவிடுகிறார்.  தெளிவாக பேசுவதாக நினைத்து தேவையில்லாதை அவியல் போல போட்டு குழப்புகிறார்.  ஒருவருக்கு பகுத்தறிவுத்தனமாய் யோசித்து அடுத்தமதத்தை கேள்வி கேட்கிறார் – தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆன்மீக பழமாகி விடுகிறார்.  முஸ்தபா அவர்களே தமிழ் பழமொழியை சரியான பொருள் அறிந்து

#########################################

http://groups.google.com/group/tamil2friends/browse_thread/thread/8ab16e47c7c88872/78da42747f8ddd99

Musthafa mpm :  “கணவரின் நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை”

o முதல் வேலையாக உங்கள் கணவரின் நட்பு வட்டாரங்களை வீட்டுக்கு வெளியிலேயே நிறுத்திவிடுங்கள். உறவினர்கள் ஒன்றுகூடும் முக்கிய விழாக்களில் மட்டுமே அவர்கள் வீட்டிற்கு வந்து செல்ல அழைத்திடுங்கள்.
o உங்கள் கணவரைத் தேடி அவரது நண்பர் உங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்தால் உஷாராகிவிடுங்கள். அதுவும், உங்கள் கணவர் இல்லாத நேரத்தில், ‘அவர் இருக்கிறாரா?’ என்று கேட்டு வீட்டிற்கு வரும் பார்ட்டிகளிடம் பதில் கூட கூற வேண்டாம். வீட்டுக் கதவையே திறக்காதீர்கள்.
o உங்கள் கணவருக்கு சிறந்த நண்பராக இருக்கும் ஆண், உங்களுக்கும் சிறந்த நண்பராக இருக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை. அதையும் மீறி ஓப்பனாக பழக ஆரம்பித்தால், ஏதாவது ஒரு சூழ்நிலையில் அவரிடம் இருந்த சபலம் வெளிப்பட்டு
விடும். இல்லாவிட்டாலும் வந்துவிடும்.
o உங்கள் கணவரின் நண்பருக்கு உங்கள் பெர்சனல் மொபைலின் நம்பர் எக்காரணம் கொண்டும் தெரிய வேண்டாம். எப்படியோ அதை அவர் தெரிந்துகொண்டு உங்கள் மொபைலில் தொடர்பு கொண்டால் முடிந்தவரை பேச்சை ஒரு சில நொடிகளுக்குள் முடித்துக்
கொள்ளுங்கள். உங்கள் சமாளிப்பையும் மீறி அவர் உங்களிடம் பேசுவதிலேயே குறியாக இருந்தால் சட்டென்று இணைப்பை துண்டித்து விடுங்கள்.
o உங்களவர் வெளியூரில் சில நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாதீர்கள். அந்த நேரத்தில், உங்கள் கணவரின் நண்பர் என்ற முறையில் யார் தொடர்பு கொண்டாலும் பேசுவதையே தவிர்த்து விடுங்கள்.
o எக்காரணம் கொண்டும் ஆபாசமாக உடை அணியாதீர்கள். அந்த உடையில் உங்கள் கணவரின் நண்பர் உங்களை பார்க்கும் சூழ்நிலை யதார்த்தமாக ஏற்பட்டாலும் கூட அவர் சபலப்பட்டு விடுவார். அந்த உடையில் நீங்கள் உங்கள் நண்பரிடம் சற்று சிரித்துப்
பேசினால் கூட, நீங்கள் ‘எதற்கோ’ கிரீன் சிக்னல் கொடுக்கிறீர்கள் என்று அவர் எடுத்துக்கொள்வார்.
o உங்கள் கணவரின் நண்பர், உங்களுக்கு பார்வையாலோ, பேச்சாலோ, அல்லது வேறு எந்த வகையிலோ செக்ஸ் டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தால், அதுபற்றி உடனே கணவரிடம் கூறிவிடுங்கள். அந்த நண்பருடனான நட்பை முறித்துக்கொள்ள வற்புறுத்துங்கள். உங்கள் பாதுகாப்புக்கே உலை வைக்கும் அப்படியொரு நட்பு உங்கள் கணவருக்கு தேவையில்லை.
o முக்கியமாக, கணவரின் நண்பனுடன் பேச வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும்போது, வயதில் மூத்தவராக இருந்தால் அண்ணா என்றோ, இளையவராக இருந்தால் தம்பி என்றோ அழைக்க உங்களை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த பழக்கம், உங்கள் மீது விழும் மற்ற ஆண்களின் பார்வையை கண்ணியமானதாக மாற்றும்.
இப்படிக்கு,என்றும் அன்புடன், முஸ்தபா
————————
 
கிருமி : இதுக்குத்தான் முஸ்லீம் பெண்கள் நிறையபேரு முகத்திரை போட்டுக்கிறாங்களா? ஆமா பெண்ணியம் பேசறவங்க எல்லாம் எங்க போயிட்டாங்க?  இது பெண்ணியத்தையே இழிவு படுத்தலையா?  இது வக்கிரம் இல்லியா? 

Balaji Baskaran : இந்த இழைக்கும் இஸ்லாமிய சகோதரிகள் முகத்திரை அணிவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. தயவுசெய்து தேவையில்லாத விவாதங்களுக்கு உங்கள் எழுத்து காரணமாக இல்லாதவாறு எழுதுங்கள்.

jse ramesh : கிருமி அவர்களே, இழையை திசை திருப்பாதிங்க…உங்களோட காட்புணர்ச்சியை காட்ட வேண்டிய இடம் இதுஅல்ல…இதுல எங்க முஸ்லீம் பொண்ணுங்க வந்தாங்க, பெண்ணியம் வந்திச்சி?

Haja Muhiyadeen : பாயின்ட் (அதாவது நான் திசை திருப்புறேன் சொல்லப்படுறது சரியான பாயின்ட்டாம்)

Vani : இந்த எச்சரிக்கை பதிவுக்கும் பெண்ணியத்துக்கும் என்ன சம்பந்தம் எனக்கு புரியலை கிருமி சார் கொஞ்சம் தெளிவா சொன்னீங்கன்னா நல்லாருக்கும்.

Thenusha Eswaram : இந்த மாதிரி லூசுத்தனமா யாருங்க அறிவுரை சொல்றது  

ஜோசப் பி கே : தன் மனைவி மேல் நம்பிக்கை இல்லாத ஒரு லூசுதான்.

Noor   : இந்த வார்த்தை தேவையில்லததுன்னு நினைக்கிறேன் மாடரேட்டர் கவனிக்கலையா
—-அதாவது லூசு என்ற வார்த்தை தேவையில்லாததாம்.  நாலந்தரமாய் ஒரு விஷயத்தை பதிந்த ஒருவரை லூசு என்று சொல்லும் போது, அவன் தன் மதத்தவன், ஒத்த கருத்துடையவன் என்பதற்காக “லூசு” என்ற வசையைக்கூட தாங்க முடியாத மெல்லிய மனதுடையவர் இவர்.  🙂

hameed hanifa : நல்லதா சொன்ன லூசு னு சொல்லுங்க. முகத்திரை மற்ற ஆடவர்களின் தவறான பார்வையில் இருந்து தங்களை காத்துக்கொள்ள.இஸ்லாமிய சட்டப்படி அனைத்து பெண்களும் அணிவார்கள்.

சரியா சொன்னீங்க நூர்.சூழ்நிலைகள் மனுஷனையே மாத்திடும்.இந்த மாதிரி நடக்க நிறைய வாய்ப்புகள் இந்த காலத்துல இருக்கு. மனுஷன் எவ்ளவோ நல்லவனா இருந்தாலும்.சூழ்நிலை  னு வரும் போது கண்டிப்பா தப்பு சைவான்.

சாதிக் அலி : இந்த இழையை ஆரம்பித்தவர் பொதுவாக ஒரு கருத்தைச் சொன்னார். அதுவும் நல்லது என்று தனக்குத் தோணுவதைத் தான் சொன்னார். இதில் ஒரு நண்பர் மதச் சாயம் பூசிக் கொண்டிருக்கிறார்………. இந்த இழையின் உரிமையாளர் அவருடைய சொந்தக் கருத்தைத் தான் சொன்னார். எதெற்கெடுத்தாலும் மதச் சாயம் பூசும் கேவலத்தைச் செய்யாதீர்கள்.

என்னுடைய விளக்கம் : நான் வேண்டுமென்றே தான் முஸ்லீம் பெண்களை இந்த திரியில் இழுத்தேன்.  நான் கேட்டதில் தவறொன்றுமில்லை.  ஒரு முஸ்லீம் கணவரின் நண்பர்களிடம் அதியுயர்பட்ச கவனத்துடன் இருக்கும்படி பெண்களை எச்சரிக்கும் ஒரு பதிவை இட்டார்.  அந்த எச்சரிக்கையின் வெளிப்பாடுதான் முஸ்லீம் பெண்கள் அணியும் பர்தாவா என்று கேட்டேன்.  அதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

தமிழில் மறுமொழி இடவும். தமிழில் உரையாடுவோம், எழுதுவோம். நன்றி.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: