கிருமி

27/09/2011

ஊழலுக்கு எதிரான சுதந்திரப் போராம்.

Filed under: அரசியல்,செய்தி விமர்சனம் — கிருமி @ 8:58 பிப

புது தில்லி, செப்.26: போலீஸாரால் தாக்கப்பட்ட யோகா குரு பாபா ராம்தேவின் பெண் ஆதரவாளர் ராஜ் பாலா (51) திங்கள்கிழமை மரணமடைந்தார்.

இதையெல்லாம் காரணமாக்கி போராட மாட்டார்களே! நம் அரசியல்வாதிகளுக்கு அன்னா ஹசாரே மாதிரி ஊடகப் பரபரப்பை ஏற்படுத்த ஒரு நபர் தேவை, அவ்வளவு தான். அன்னாவுக்கு ஆளாளுக்கு ஆதரவு தெரிவித்து, அறிக்கை விட்டு, மேடையில் சந்தித்து, ஒலி பெருக்கியில் ஊளையிடத்தான் தெரியும் இவர்களுக்கு. ஊழலுக்கு எதிராய் நடந்த மிகப்பெரிய சுதந்திரப் போராட்டமாம் அது. நான் லஞ்சம் தர மாட்டேன் என்று அறிவித்து எவனாவது எந்த அரசு அலுவலகம் முன்பாகவாவது உண்ணாவிரதம் இருக்க முனைந்து அது தொடர்ச்சியாக பரவினாலொழிய ஊழல் ஒழிய வாய்ப்பில்லை. 

சென்னை, செப். 26: 2ஜி விவகாரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் யாரையும் பதவி விலகுமாறு கேட்க மாட்டேன் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

லட்சம் பேர் கொல்லப்பட்ட போதே பதவி விலகலை நாடகமாக மட்டும் நடத்தி, பதவி விலகாமலே குள்ள நரித்தனம் செய்தவர்கள் நீங்கள். அப்படியிருக்க போயும் போயும் ஊழல் குற்றச்சாட்டுக்காக உங்கள் கூட்டுக்களவாணிகளை பதவி விலகச் சொல்வீர்களா என்ன?

சென்னை, செப்.27: வண்டலூர் உயிரியல் பூங்கா : 2 புலிக்குட்டி, 1 சிங்கக்குட்டிக்கு முதல்வர் பெயர் சூட்டினார்.

அடுத்து வேற ஆட்சி வந்தா இந்த பேரையெல்லாம் மாத்துவாங்களோ?

சென்னை, செப்.27: நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என தேமுதிகவும், மார்க்சிஸ்ட் கட்சியும் தீர்மானித்துள்ளன.

நல்ல ஒரு முயற்சி. கணிச இடங்களை வென்று காட்டினால் இரு பெரும் கட்சிகளுக்கு பாடம் கற்பித்தது போலிருக்கும்.

Advertisements

25/09/2011

போராடுவோம்! எழுமின்! விழிமின்!

கிறித்தவ மதவெறிப்பள்ளியின் இந்து விரோத விதிமுறையினால் பள்ளி மாணவி செல்வி.ரம்யா தற்கொலை செய்து கொண்டதன் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரியும், இது போன்ற சம்பவங்கள் நிகழாமலிருப்பதன் பொருட்டு இந்து விரோத, இந்திய மற்றும் இந்து பழக்கவழக்கங்களுக்கு எதிரான எதேச்சாதிகரமான விதிமுறைகளை கல்வி நிறுவனங்கள் விதித்து அரசியல் சாசனத்திற்கு முரண்பட்டு ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கும்படியும் பல்வேறு அரசுப் பிரிவுகளுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம் .

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் இது குறித்த செய்திகளைப் பரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். இறுதிப் பகுதியில் சம்பந்தப்பட்ட அலுவலகங்களின் தொலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளன, தொலைபேசி மூலமும் நம் கோரிக்கைகளை வலியுறுத்துவோம்.

அனுப்ப வேண்டிய செய்தி சிவப்பில் உள்ளது.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள் :

dirsedu@tn.nic.in (Director of school education)
schsec@tn.gov.in (Secretary to the govt, School Education Department)
collrtlr@nic.in (Tiruvallur District Collector)
cmsec@tn.gov.in (Chief Minister’s secretary)
cmcell@tn.gov.in (Chief Minister’s Office)
sptvlr@gmail.com (Superintendent of Police, Tiruvallur)
http://www.tnpolice.gov.in/mailcomplaint.php (Police – Online)

***

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் : பாடி, இம்மானுவேல் மெதடிஸ்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளி, நிர்வாகத்தின் மீது மாணவி தற்கொலை தொடர்பில் நடவடிக்கை கோரி.

கீழ்க்கண்ட நிகழ்வின் தொடர்பாக தங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.

சமீபத்தில் பாடி-புதூரில் உள்ள இம்மானுவேல் மெதடிஸ்ட்  மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளியின் 14 வயது பள்ளி மாணவியான செல்வி.ரம்யா, பூவும் பொட்டும் வைத்துச் சென்ற ‘குற்றத்திற்காக’ தனது பள்ளி ஆசிரியையால் திரைப்பட கவர்ச்சி நடிகைக்கு ஒப்பீடு செய்யப்பட்டு, அடிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளார். சம்பவத்தன்று வீடு திரும்பிய செல்வி.ரம்யா, தனது தாயிடம் நடந்ததை விவரித்து விட்டு, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அக்குழந்தையின் பெற்றோருக்கு மீளாத் துயரத்தை ஏற்படுத்தி விட்டது இச்சம்பவம்.

தங்களின் மேலான கவனத்தை இத் துயர சம்பவத்தின் பொருட்டு உடனடியாக செலுத்தி மாணவியின் தற்கொலைக்கு காரணமான பள்ளி மற்றும் ஆசிரியையின் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்.  இன்னாட்களில், பள்ளிச் சிறார்களின் அடிப்படை உரிமையான பூவும் பொட்டும் அணிதல் போன்ற உரிமைகளை ‘மதச் சின்னங்களைத் தவிர்க்க வேண்டும்’ என்ற அவர்களே எதேச்சாதிகாரமாக விதித்த
விதிமுறைகளின் படி கிறித்துவ மிஷநரி கல்வி நிர்வாகங்கள் பறித்து வருகின்றனர். மக்களுக்கு முழு மத உரிமையை வழங்கும் இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான இது போன்ற விதிமுறைகள் இந்து
சம்பிரதாயங்களையும், அன்றாட அடிப்படைப் பழக்க வழக்கங்களையும் அவமதித்து இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி ஆதிக்கம் செலுத்த நினைப்பதன் விளைவுகளே என்பது தெளிவு.

கிறித்துவரல்லாதவர்களை கிறித்துவ மதத்திற்கு மாறற கிறித்துவ மிஷநரிகளின் முதன்மை முயற்சிகளே இது போன்ற விதிமுறைகளின் நோக்கமாகும்.   பிற மதத்தவரின் அடிப்படை மத உரிமைகளை, தன்னிச்சையாக கிறித்துவ பள்ளி நிர்வாகங்களால் ஏற்படுத்தப்பட்ட விதிமுறைகளின் படி பறிக்க எண்ணும் இந்த மதவாதப் போக்கினை தடுத்து நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், இதுபோல் மதரீதியான அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் கல்வி நிறுவனங்களின் விதிமுறைகளை தக்க சட்ட ரீதியான திருத்தங்கள் மூலம் வரைமுறைப்படுத்த அது சம்பந்தமான துறைகளுக்கு பரிந்துரை செய்யும்படி இதன் மூலம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.
தங்கள் உண்மையுள்ள,

குறிப்பு : மேற்குறிப்பிடப்பட்ட துயர சம்பவம் தொடர்பாக முன்னணி நாளிதழ்கள் தினமணி மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான செய்திகள் கீழே தரப்பட்டுள்ளன.
——————–
Respected Sir / Madam,

I would like to draw your attention to the following incident.

Recently a 14 year old girl, V Ramya, a class 9 student of Emmanuel Methodist Higher Secondary Matriculation School in Pudur near Padi has committed suicide as she was harassed by her school teacher (name unknown) for wearing Bindi in forehead and flower in hair. We seek your attention into this matter urgently, to take necessary action against the above said school and those who are behind the issue.

Nowadays, it is common that Christian missionary educational institutions force their students to strictly avoid such basic cultural and religious inputs, so as to insult the Hindus and Hindu religion. Please aware that these type of rules are their preliminary steps to convert the non-christians to Christianity.

I request you, kindly take necessary actions to curb such misbehaviors of such institutions. I also urge you to take this to appropriate channels to enforce necessary legal amendments to stop such unlawful activities of this kind of institutions, those who are against basic interests of Hindu community, in-fact against basic rights of citizens of India.

Thanks.
Yours faithfully,

——
NOTE : Here below are the news published in leading newspapers – Times of
India & Dinamani.

//////////////

Times Of India News

CHENNAI: A teenager hanged herself on Friday evening after a school teacher twisted and pinched her ears in front of her classmates for dress-code violation. The 14-year-old girl’s parents accused the teacher of rapping her several times over dress code and hairstyle.  V Ramya, a class 9 student of Emmanuel Methodist Higher Secondary Matriculation School in Pudur near Padi, came back home weeping from school around 5pm. Ramya’s mother V Sudha (30) said, “She told me that the teacher twisted her ears and told her not to show off like Silk Smitha. The teacher is notorious among students and always rude.”

“She was scolded in front of her classmates, and I know it’s what upset her the most,” Sudha said. “I tried to comfort her.” After a while, she locked herself up in a room in the annexe of their house. “I thought she was changing her dress,” Sudha said.

When the family members didn’t see her for about half an hour, they furiously knocked the door. When she didn’t respond, they broke it down.  “We found her hanging from a ceiling fan; and she had used her mother’s sari. We took her to Kilpauk Medical College Hospital but doctors said she was dead,” said V Prakash, a relative. Ramya’s father D Vijayakumar said, “The school does not allow girls to sport bindis or flowers. She fretted over it, but we brushed it aside often. And now I have lost my child”.

“It was she who asked me to go to Dubai,” said Vijaykumar, who works in a
company in the Middle East.  “Six months ago, we had warned the management against tormenting children. But they never took it seriously,” Sudha said. The management was not available for comment on the allegations against their teacher.

Korattur police have filed a case of unnatural death. The body was handed
over to the family after an autopsy on Saturday.
//////////////

Dinamani News : ஆசிரியை கண்டித்ததால் தூக்கில் தொங்கிய மாணவி

சென்னை, செப்.19: பொட்டும் பூவும் வைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றதால், ஆசிரியையின் தண்டனைக்கு ஆளான மாணவி, அவமானத்தில் தூக்கில் தொங்கினார். இது அம்பத்தூர் – பாடி பகுதியில்
பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாடி-க்கு அருகே புதூரில் உள்ள இம்மானுவல் மெதோடிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி வி.ரம்யா(வயது 14). இவர் செப்.16ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு
பள்ளியிலிருந்து திரும்பியபோது அழுதுகொண்டே வீட்டுக்குள் வந்திருக்கிறார். அவர் தாய் சுதா என்ன என்று விசாரித்துள்ளார்.

‘பள்ளி ஆசிரியை அனைவர் முன்னிலையிலும் அடித்து என் காதைத் திருகி, சில்க் ஸ்மிதா மாதிரி வேஷம் போட்டு இப்படி எல்லாம் பள்ளிக்கு வருவியா என்று திட்டினார் என்றாள் ரம்யா. அந்த ஆசிரியை அப்படித்தான் மாணவிகளிடம் எப்போதும் மிக மோசமாக நடந்துகொள்வார்” என்றார் சுதா.

’பள்ளியில் வகுப்பு மாணவிகள் அனைவர் முன்னிலையிலும் இப்படி அவமானப்படுத்துவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இப்படி பலமுறை என்னிடம் அழுது புலம்பியிருக்கிறாள் ரம்யா. அன்றும் அப்படித்தான் என்று எண்ணினேன். வந்தவள் நேராக மாடியறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.  வழக்கம்போல் உடை மாற்றச் சென்றிருக்கிறாள் என்றே நினைத்தேன்…” என்றார் சுதா.

அடுத்து அரை மணி நேரமாகியும் ரம்யா மாடியில் இருந்து திரும்பவில்லை. வீட்டில் எல்லோரும் அவள் எங்கே என்று தேடினர். மாடிக்குச் சென்று கதவைத் தட்டினர். எந்த பதிலும் இல்லை. சந்தேகம் கொண்டு கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது, ரம்யா, தன் தாயாரின் புடவையை மின்விசிறியில் கட்டி தூக்கில் தொங்கியதைப் பார்த்து கதறினர்.

”உடனே நாங்கள் ரம்யாவை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.   ஆனால் டாக்டர்கள் அவள் இறந்துவிட்டதாகக் கூறினர்” என்றார் அவர்களின் உறவினர் வி.பிரகாஷ்.
ரம்யாவின் தந்தை டி.விஜயகுமார் மத்தியக் கிழக்கு நாடுகளின் நிறுவனத்தில் பணிபுரிபவர். அவர், ’அந்தப் பள்ளி, மாணவிகளை பூ மற்றும் பொட்டு வைத்துக் கொண்டு பள்ளிக்கு வருவதை அனுமதிப்பதில்லை. இந்த விஷயத்தில் பள்ளி நிர்வாகத்துக்கு எரிச்சலூட்டும்படி நடந்துகொண்டிருக்கிறாள் ரம்யா. அதற்காக நாங்கள்
பலமுறை அவளை தேற்றியிருக்கிறோம். ஆனால், இப்போது நாங்கள் எங்கள் மகளை இழந்துவிட்டோம்..”  என்றார் வருத்தத்துடன்.

ஆறு மாதங்களுக்கு முன், எங்கள் குழந்தையை வேதனையூட்டும் வகையில் இவ்வாறு சித்ரவதை செய்வதற்கு பள்ளி நிர்வாகத்திற்கு எங்கள் அதிருப்தியை தெரிவித்தோம். ஆனால் அவர்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை” என்றார் ரம்யாவின் தாய் சுதா.

சனிக்கிழமை பிரேதப் பரிசோதனை முடிந்து அந்த மாணவியின் உடல் பெற்றோரிடம் வழங்கப்பட்டது.  இயற்கைக்கு மாறான மரணம் என்பதால், உடை, தலைப்பின்னல் விவகாரத்தில் ஆசிரியை கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.   இதுகுறித்து பள்ளி நிர்வாகம் பதில் எதுவும் கூறவில்லை என்று தெரிகிறது
//////////////

***

cmsec@tn.gov.in, cmcell@tn.gov.in
Chief Minister’s Office
Secretariat, Chennai 600 009
Phone No. 044-25665566

collrtlr@nic.in :
Tiruvallur District Collector – Thiru Ashish Chatterjee IAS
Phone : O : 04116-27661600, 27662533

POLICE

sptvlr@gmail.com (Superintendent of Police, Tiruvallur)
V. VANITHA IPS Office : 044-27666555
Cell No : 9445465669
sptvlr@gmail.com

Education Department

dirsedu@tn.nic.in
Director of school education (Tmt.Vasundara Devi)
Phone No. 28279201, 28271600 & 28271024

schsec@tn.gov.in
Secretary to the govt, School Education Department – Tmt.D Sabitha IAS
Phone: 25672790 (O), 26481222 (R), 25676388(Fax)

24/09/2011

முற்போக்கு, பிற்போக்கு, பொறம்போக்கு

Filed under: அரசியல்,செய்தி விமர்சனம்,மதம் — கிருமி @ 10:43 பிப

தமிழக உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: தவ்ஹீத் ஜமாத்

செப். 24:  உள்ளாட்சி அமைப்பு என்பது உள்ளூர் நிர்வாகம் சம்பந்தப்பட்டது. இந்தத் தேர்தலில் அனைத்து முஸ்லீம்களுக்குமான பொதுவான கோரிக்கை எதையும் வைக்க முடியாது. எனவே, உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் யாரையும் ஆதரிப்பதில்லை என்பதை பல ஆண்டுகளாக கடை பிடித்து வருகிறது.

அதாவது, இவர்கள் சுய மதத்தினருக்கு மட்டும் ஆதரவளிப்பார்கள். ஆனால் இவர்கள் மதவாதிகள் அல்ல, ஏனென்றால் இது மதச்சார்பின்மையை பின்பற்றும் நாடு. இதையே ஒரு இந்து அமைப்பு சொன்னால்?  சொன்னவன் ஒரு இந்து தீவிரவாதி, அந்த அமைப்பு ஒரு காவி பயங்கரவாத அமைப்பு. இதுதான் சிறுபான்மையினரின் காலை நக்கி குளிர்விப்பதே எம் கடமை என்ற ரீதியில் செயல்படும் பகுத்தறிவு ஜீவிகளின் நிலைப்பாடு.

முற்போக்கு, பிற்போக்கு, ஏன் வயிற்றுப்போக்காக கூட இருக்கலாம், ஆனால் பகுத்தறிவுப் புறம்போக்காக மட்டும் இருக்கக் கூடாது.

23/09/2011

உள்ளாட்சி தேர்தல் உள்குத்து – கருணாநிதி புகார்

Filed under: அரசியல்,செய்தி விமர்சனம் — கிருமி @ 11:49 பிப

சென்னை, செப். 23: தங்கள் கட்சியினரின் வேட்பு மனுக்களை ரத்து செய்வதற்கான முயற்சியில் மாநில தேர்தல் ஆணையத்தின் உதவியோடு ஆளுங்கட்சியினர் ஈடுபட இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி புகார் கூறியுள்ளார். இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை….

இப்டி அறிக்கை விடறதே பொழப்பா போச்சி இவருக்கு.

பொதுத் தொகுதிகள், எவை பெண்களுக்கான தொகுதிகள்,
தனித் தொகுதிகள் எவை என்ற அடிப்படை விவரங்கள் எதுவும் எதிர்க்கட்சிகளுக்குத் தெரிவிக்கப்படவில்லை.  ஆளும் கட்சியான அதிமுக மட்டும், வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு ஒரு கட்சிக்கு மட்டும் முன்கூட்டியே தகவலைத் தருவது ஜனநாயகமா? இதற்காகவே இந்த ஆட்சியினர் மீது ஒரு வழக்குத் தொடரலாம்.

இதுக்கு ஆட்சியினர் மீது எப்படி வழக்கு தொடர முடியும். வேண்டுமானால், தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம், இல்லையா? எது எப்படியோ, எதுக்கெடுத்தாலும் சட்ட ரீதியா சந்திப்போம்னு சொல்வீங்களே, அதே மாதிரி வழக்கு தொடருங்க.. யார் வேணாம்னது?

கடந்த பேரவைத் தேர்தலில் மிருக பலத்தோடு வெற்றி பெற்றுள்ள ஒரு கட்சியை எதிர்த்து போட்டியிடுகிறோம்.

அவங்களுக்கு மிருக பலமோ இல்லையோ, இவருக்கு மிருக வெறி இருப்பது தெரிகிறது.

நமக்குள்ள போட்டியின் காரணமாகவும், நம்மவர்கள் சிலர் நடந்து கொண்ட செயல்பாடுகளின் காரணமாகவும் மிகப்பெரிய தோல்வியை அடைந்தோம். இந்த அரசியல் நிலையைப் பயன்படுத்திக் கொண்டு சட்டபேரவையில் ஆளுங்கட்சி வரிசையிலே உள்ள முதல்வரும், அமைச்சர்கள் திமுகவினரைப் பற்றி இழித்தும் பழித்தும் பேசுகிறார்கள்.

ஆட்சியினர் மட்டுமா பேசுகின்றனர், மொத்த மானிலமும் பேசுகிறது, மக்கள் பேசுகின்றனர்.

ஏராளமான பணத்தை வாரி இறைத்து, எப்படியாவது வெற்றி பெற முயற்சிப்பார்கள். உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கு பாடத்தைக் கற்பிக்க முயற்சிக்க வேண்டும்.

ஹஹா, துட்டு குடுத்து வாக்கு வாங்க முயற்சி பண்ணினது யாரு ஐயா? முதல்ல நீங்க பாடம் கத்துக்கினீங்களா ?

தப்பித்தவறி அவர்கள் மீண்டும் இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்று விட்டால் பின்னர் நாட்டு மக்களைப் படாதபாடுபடுத்துவார்கள்.

தப்பித்தவறி சட்ட மன்றத் தேர்தல்ல நீங்க ஜெயிக்கலை, அது போதும்.

திமுக சார்பில் போட்டியிடுபவர்கள் கடந்த முறை போட்டியிருந்தால் அவர்கள் தங்கள் தேர்தல் செலவு கணக்குகளை காட்டியிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு காட்டாதவர்களின் வேட்பு மனுக்களையெல்லாம் ரத்து செய்வதற்கான முயற்சியில் மாநில தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் ஆளுங்கட்சியினர் ஈடுபட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஆமாய்யா! ஜெயிச்சிருந்தா யாராயிருந்தாலும் கணக்கு காட்டியிருக்கணுமே? மடியில கனமில்லைன்னா எதுக்கு வழியில பயம்?

தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக முஸ்லீம்கள் போர்க்கொடி

சென்னை, செப்.23: சுழற்சிமுறையில் தாழ்த்தப்பட்டோருக்கு தனித்தொகுதிகள் ஒதுக்குவதை முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பது கண்டனத்துக்குரியது என இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கிறது. உள்ளாட்சி மன்றத் தேர்தலில் இரு ஊர்களில் தாழ்த்தபட்டோர்க்கு ஒதுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து வருகிறார்கள் முஸ்லீம்கள். ஒன்று நெல்லிக்குப்பம், மற்றொன்று பேரணாம்பட்டு.
நெல்லிக்குப்பத்தில் சென்ற முறை பொது வேட்பாளராக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் கூட்டணிக் கட்சிகளால் தேர்ந்தெடுக்கபட்டார் என்பதால் இந்தமுறை சுழற்சி முறையில் வருகிற தனித் தொகுதி அந்தஸ்தை விலக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர் முஸ்லீம்கள்.

அதுபோல பேரணாம்பட்டை சுழற்சி முறையில் தாழ்த்தபட்டோருக்கு ஒதுக்குவதை எதிர்த்து முஸ்லீம் அமைப்புகள் (தவ்ஹீத் ஜமாத்) ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. பேரணாம்பட்டுத் தொகுதியில் நகரத்தில் மட்டும் சுமார் 22% முஸ்லீம்கள் இருக்கிறார்கள். இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள அந்த ஊரில் கடந்த சுமார் 30 வருடங்களாக முஸ்லீம்களே நிறுத்தப்பட்டு வெற்றிபெற்று வந்துள்ளார்கள். இன்று சுழற்சிமுறையில் இதனைத் தனித் தொகுதியாக்கி ஒரு தாழ்த்தப்பட்டவரை ஏற்க முஸ்லீம்கள் மறுக்கிறார்கள். இதனை இந்துக்கள் கட்சி சார்பை கடந்து நினைவில் நிறுத்த வேண்டும். இந்த நிகழ்வுகள் முஸ்லீம் பெரும்பான்மையானால் என்ன நடக்கும் என்றும், முஸ்லீம்கள் தாழ்த்தபட்டோருக்கு கேடயம் அல்ல, கேடு என்பதை அந்த சமுதாயத் தலைவர்கள் உணர வேண்டும் என்றும் இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.

“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதறிவு”

ராமகோபாலன் ஒரு இந்து அடிப்படைவாதியாகவே சித்தரிக்கப்பட்டு விட்டார். இருக்கட்டும், அவரது இது போன்ற குற்றச்சாட்டுகளை எவரும் மறுக்கவியலாது.

இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு ஊரிலே வெறும் 22 விழுக்காடு மட்டுமே உள்ள முஸ்லீம்கள், இந்து தரப்பிலிருந்து அதுவும் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தவரை வேட்பாளராக ஏற்கக் கூட விரும்பவில்லை. கொஞ்ச காலமாக இல்லை, 30 வருடமாக நம் அரசியல் கட்சிகள் அவர்களுக்கு காவடி தூக்கியிருக்கின்றன! அதாவது 30 வருடமாக சுமார் எண்பது விழுக்காடு இந்துக்களும் பிற சமூகத்தவர்களும் தமது பெரும்பான்மையினத்தவர் சார்பாக ஒரு ஆளை சட்டமன்றத்திற்கு அனுப்ப இயலாமல் வஞ்சிக்கப்பட அரசியல் கட்சிகள் மாமா வேலை செய்திருக்கின்றன.
மேற்படி முஸ்லீம்களுக்கு அவர்களின் மதத்திலிருந்து ஒரு ஆள் வேண்டும், பிரதிநிதியாக.இவர்கள் பெரும்பான்மையாகி விட்டால் என்ன ஆகும் என கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இவர்கள் பெரும்பான்மையாகி விட்டால் அதோ கதிதான். அந்த நாள் வரை இந்து சகோதரர்களே, அன்பர்களே என்று தான் விளிப்பார்கள், அதற்குப் பின் ஷரியத் தான். வலுக்கட்டாயமாக சுன்னத் செய்து விடுவார்கள், ஜாக்கிரதை.

நரேந்திர மோடி ஒரு வீரர்

புணே, செப்.21: 3 நாள் உண்ணாவிரதத்தின்போது முஸ்லிம் மதகுரு ஒருவர் அளித்த குல்லாவை அணிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மறுத்துவிட்டார்.கேமராக்களின் முன்னால் அணிய மறுத்து பெருமைக்கு உடையவராகிவிட்டார் மோடி என சாம்னா பத்திரிகை தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுபான்மை சமூகத்தினரை சாந்தப்படுத்துவதையே காங்கிரஸ் தலைவர்கள் ஒரு கொள்கையாக வைத்துள்ளனர் என அந்த தலையங்கத்தில் கேலி செய்யப்பட்டுள்ளது.

உண்மையில் காங்கிரஸ் மட்டுமல்ல அனைத்து கட்சித் தலைவர்களும் இந்துக்களைத் தவிர மற்ற கிறித்துவ, முஸ்லீம் சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்துவதில் காசு வாங்கின .சிக்கு ஒரு படி மேலே போய் நிற்பார்கள், அந்த அளவு தொழில் சுத்தம். ஏதோ கிறித்துவர்களும் முஸ்லீம்களும் இல்லாவிட்டால் இந்தியா பிச்சை எடுக்கும் என்ற ரீதியில் இவர்களின் ‘மத நல்லிணக்க பேச்சுகள் இருக்கும். உண்மையில் இந்த சிறுபான்மையினர் இல்லாமல் இருந்தால் இந்தியா குபேர நாடாகியிருக்கும், வந்தேறிகளால் கெட்டது நம் தேசம்.

நெஞ்சில் உரமிருந்தால் மட்டுமே ஒரு அரசியல்வாதி கோடிப் பேர் பார்க்கும் ஒரு தருணத்தில் அடுத்த மதச் சின்னத்தை மறுக்கலாம், அந்த உரம் மோடிக்கு இருக்கிறது. போலி மதச்சார்பின்மை என்ற போர்வையில் மசூதிக்கு போவது, நோன்புக் கஞ்சி குடிப்பது, சர்ச்சுக்கு போவது என்று நாடகமாடிக் கொண்டு இருக்கும் அரசியல் கோமாளிகள் நிறைந்தது நம் நாடு. ஓட்டுக்கு பல்லிளித்து, குல்லா போட்டு கஞ்சி குடித்து, புகைப்படத்துக்கு ஒயில் காட்டுவதை நம் அரசியல் கோமாளிகள் எப்போது நிறுத்துவார்க்ளோ அப்போது இந்தியா முன்னேறி விடும்.

எத்தனை முஸ்லீம் தலைவர்கள் ஒரு மேடையில் வந்து விபூதியோ குங்குமமோ பூசிக் கொள்வார்கள்? நோன்பில் இந்து தலைவர்கள் பங்கேற்கிறார்கள் சரி! எத்தனை முஸ்லீம் தலைவர்களோ, மதக் குருமார்களோ இந்து கோவில் கும்பாபிஷேகங்களில் கலந்து கொண்டிருக்கின்றனர்? எத்தனை அன்ன தானங்களில் பங்கெடுத்துக் கொண்டிருக்கின்றனர்?

விபூதியும் குங்குமமும் பள்ளிகளுக்கு வைத்து வரக்கூடாதாம், அவை மதச்சின்னங்களாம். நம் நாட்டில் நம் பூர்வீக மதத்தை ஒடுக்க வந்த வந்தேறிகளின் மதச் சின்னங்களை புறக்கணித்து நிற்கும் தைரியம் வாய்ந்த ஒரு தலைவன், அன்னிய சக்திகளுக்கு மன்மோகன் போல அடிவருடி தலைவனாக விரும்பாத ஒரு தைரியசாலி மட்டுமே இப்போது பாரதத்திற்கு தேவை.

அடுத்த பக்கம் »

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: