கிருமி

29/10/2011

வாத்திகனின் ஈனத்தனமான தீபாவளி செய்திக்குறிப்பு

வாத்திகன், அக்.21: கிறிஸ்தவர்கள் தங்களுடைய மதத்தைச் சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்க வேண்டும் என்று ஹிந்துக்களுக்கு வேண்டுகோள் விடுத்து கத்தோலிக்க மதத் தலைமை பீடமான வாத்திகன் கோரிக்கை விடுத்துள்ளது.  தீபாவளியை ஒட்டி வெளியிட்டுள்ள செய்தியில் இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது.  கிறிஸ்தவர்களுக்கு எதிரான துவேஷப் பிரசாரத்துக்கு எதிராக ஹிந்துக்கள் போராட வேண்டும் என்றும் அந்த வேண்டுகோளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பிற மதங்களின் மீது வெறுப்பு, மதச்சகிப்பற்றதன்மை, துவேஷப் பிரசாரம், பாரபட்சமான நடவடிக்கை, பிற மதத்தின்மீது நம்பிக்கை கொண்டதற்காக தண்டித்தல் போன்றவை காரணமாக (இந்தியாவில்) பாதிக்கப்படும் கத்தோலிக்கர்களோடு தோள் சேர்ந்து ஹிந்துக்களும் போராட வேண்டும்.

அட நாதாரிங்களா! உண்மையில் பாதிக்கப்படுவது இந்துக்கள் தான், இதை மூடி மறைக்க இப்டி ஒரு பண்டிகை தின வாழ்த்து. முழுப்பூசணிக்காயை காற்றில் மறைக்க எண்ணுவதற்கு ஒப்பானது இது. மாற்று மதத்தின் மீது துவேஷப் பிரச்சாரத்தை முதன்முதலில் ஆரம்பித்ததே கிறித்தவ வந்தேறிகள் தான். பிற மதங்களின் மீது வெறுப்பு இந்துக்களுக்கு இருந்திருந்தால் ஒரு கிறித்தவனும் முஸ்லீமும் கூட இங்கு இப்போது வாழ்ந்து கொண்டு இருக்க இயலாது. பிற மதத்தின் மீது நம்பிக்கை கொண்டதற்காக தண்டிப்பதெல்லாம் இஸ்லாமில் தான். வேண்டுமானால் இஸ்லாமியர்களுடன் போய் சண்டை போட்டு இரு தரப்பும் அடித்துக் கொண்டு சாகட்டும், இதற்கு எதற்கு இந்துக்களை துணைக்கு அழைக்கின்றனர், இந்த காவாலிகள்?

கிறித்துவர்கள் தங்கள் மதத்தை பின்பற்ற இயலாத சூழல் எந்த இந்துவால் ஏற்பட்டுள்ளது என்று காட்டச் சொல்லுங்கள், பார்க்கலாம்.  இந்தியாவின் எந்த மூலையிலும் கிறித்துவத்தை தன்னிச்சையாக பின்பற்ற முடியும்.  இது உலகுக்கே தெரியும்.  இந்த கயவர்கள் கேட்பது என்னவென்றால்,  நாடு முழுவதையும் கிறித்துவ மயமாக்க ஒரு வாய்ப்பு, வெளிப்படையாக.   இந்துக்களை சீண்டி வம்புக்கு இழுப்பதற்கே இது போன்ற வேண்டு கோள்கள்.

மதச் சுதந்திரம் என்றால், ஒருவர் தான் விரும்பும் மதத்தில் சேர அனுமதிப்பது, அந்த மதத்தை அவர் பின்பற்றவும், பரப்பவும் அனுமதிப்பது; தான் விரும்பும் மதத்தை ஒருவர் தனிமையிலோ, பொதுவிலோ பின்பற்றவும், தனியாகவோ, சமூகமாகவோ பரப்பவும் அனுமதிப்பது’ என்று அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அட மூதேவிங்களா! ‘குருடன் பாக்கிறான், செவிடன் கேட்கிறான், நொண்டிக்கு கால் சரியானது’ன்னு கொக்கி போட்டு அப்பாவி மக்களை ஏமாத்தி மதம் மாத்தறீங்களே அதெல்லாம் எதுல சேர்த்தி? ‘மேரியம்மாள் தான் மாரியம்மாள், முருகவேல் தான் இஸ்ரவேல்’ என்றெல்லாம் அப்பாவிகளை ஏமாற்றி வரலாற்றையும் புராணத்தையும் திரிக்கும் கயவர்கள் தானே நீங்கள்? உங்கள் மதம் சரியாக இருந்திருந்தால் தன்னால் பரவி இருக்கும், இப்படி மத விபச்சாரம் செய்து பரப்ப அவசியம் ஏற்பட்டிராது.

இதே மத சுதந்திர வேண்டுகோளை, சவூதி அரேபியாவிடம் வைத்துப்பாருங்கள், தெரியும் சேதி! அங்கே வேகாத பருப்பு இங்கு மட்டும் வேவது எதனால், ஒரே காரணம் இந்துக்களின் பொறுமை. அதில் விளையாடிக் கொண்டுள்ளீர்கள், விளைவுகள் விபரீதமாகத்தான் இருக்கும்! எரிமலை அடிக்கடி பொங்கிப் பொங்கி பயம் காட்டும் ஆனால், பேரலை அப்படியெல்லாம் பயமுறுத்தாது, ஒரேயடியாக சுத்தம் செய்து விடும்.

Advertisements

23/10/2011

கனிமொழி – தீபாவளி ரிலீசா, பொங்கல் ரிலீசா?

புதுதில்லி, அக். 22: நாட்டின் பொருளாதாரம் மந்தமாக இருப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்தார். அதேநேரத்தில் எதிர்மறையான மனநிலைக்கு நாடு வராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.உள்ளார்ந்த வளர்ச்சியை உருவாக்க ஊரக நகர்ப்புறப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றார் அவர்.

புதுதில்லி, அக்.22: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகல் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, தொழில்துறை மந்த நிலை, வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார மந்த நிலை போன்றவற்றால் இந்தியப் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.

புது தில்லி, அக்.21 : உணவுப் பண வீக்கம் இரட்டை இலக்கமாக உயர்ந்துள்ளது கவலையளிப்பதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

புது தில்லி, அக்.22 : கல்வி, அடிப்படை கட்டமைப்பு,திறன் மேம்பாடு, சுகாதாரம் போன்ற துறைகளை மேம்படுத்த, மானியங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று மத்திய திட்டக் குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா வலியுறுத்தினார்.

என்ன தான் சொல்ல வராங்க? யாரு, என்ன செய்யணுங்கிறாங்க? அரசோட பொறுப்புகள், நடைமுறையில் வரும் பிரச்சினைகளை மட்டும் பட்டியல் இட்டுக்கிட்டே இருக்காங்க, அதை சரி பண்ண வேண்டியவங்க. பாதிப்புங்கிறாங்க, வருந்துறாங்க, வலியுறுத்துறாங்க, கவலைப்படறாங்க, எதிர்காலம் பத்தி சிந்திக்கணும்கிறாங்க, அமெரிக்கால நடக்கறது தான் காரணம்னு சொல்றாங்க. இப்டி எல்லாம் அறிக்கை விடறது யாருக்காக? என்ன தான் நினைக்கிறாங்க இவங்க. இதையெல்லாம் பெரும் மேதைமைத்தனத்தின் வெளிப்பாடு மாதிரி நம்ம ஊடகங்களும் வெளியிட்டுகிட்டே இருக்காங்க. இதனால என்ன தான் உபயோகம்? ஒரு மண்ணும் வெளங்கலை.

என்ன உலக மயமாக்கல் இழவோ! தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டினால் கூட பரவாயில்லை, இங்கு பனை மரமே பட்டு விடும் போலிருக்கிறது. எல்லா மந்தி(ரி)களும் ஒரே மாதிரி தான், நாட்டை ஆள்வது வானரப்படை என்றாகி விட்டது.

மன்மோகன் அரசு – சர்வாதிகார அரசு: ஜெயலலிதா : புதுதில்லி, அக்.22: புதுதில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி கவுன்சிலில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசின் பாராமுகத்தைக் குறிப்பிட்டு, மத்திய அரசு ஜனநாயக விரோதமாக நடக்கிறது, இது ஒரு சர்வாதிகார அரசு என்று குற்றம் சாட்டினார்.

உண்மையில் மத்திய காங்கிரஸ் அரசு, ஒரு கையாலாகாத பேடித்தனமான அரசு. பக்கத்தில் மீனவர்களைத் தாக்கிக் கொண்டும் கொன்று கொண்டும், கொள்ளையிட்டுக் கொண்டும் இருக்கும் துக்கடா நாட்டை எதிர்த்து ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல் விருந்துகள் நடத்தி, பல்லிளித்து புகைப்படத்திற்கு ஒயில் காட்டும் முட்டாள்களின் கூட்டமே நடுவண் அரசு. கேட்க ஆளில்லாததால், அவனவன் தலைவனாக இருக்கும் ஒரு கொள்ளைக் கும்பல் இது. இது சர்வாதிகாரத்தனமாகத் தான் தோன்றும். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆவது ஒரு ஆண்மையற்ற, தரங்கெட்ட, நிர்வாகத் திறனற்ற அரசின் கீழ் மட்டுமே இயலும்.

புதுதில்லி, அக்.22 : மின் விநியோகத்தில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களின் நிதி நிலைமை சீராக, மின் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

வராத மின்சாரத்துக்கு கட்டண உயர்வு. தட்டுப்பாட்டில் இருக்கும் பொருளின் உற்பத்தியை உடன் ஈடுகட்ட வழி செய்யாது, அப்பொருளின் விலையை உயர்த்தி விற்று, புழக்கம் அதிகமானவுடன் கொள்ளை லாபம் பார்க்க நினைக்கும் பாசிச மனப்பான்மையின் வெளிப்பாடு.

புதுதில்லி, அக்.23: 2ஜி வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ததையடுத்து கனிமொழிக்கும், இதர 13 குற்றவாளிகளுக்கும் எப்போது ஜாமீன் கிடைக்கும் என்று திமுகவினர் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டாலும் தீபாவளிக்குள் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை.   தீபாவளியை அவர்கள் சிறையில்தான் கொண்டாட வேண்டியிருக்கும் என்று தெரிகிறது.

என்னய்யா, கனிமொழி என்ன சன்பிக்சர்ஸ் தயாரிப்பா? தீபாவளி ரிலீசா, பொங்கல் ரிலீசான்னு பட்டிமன்றம் நடத்துவீங்க போலிருக்கே! இவங்க கெட்ட கேட்டுக்கு கொண்டாட்டம் வேற கேக்குதாமா? உண்மையில அஞ்சு ஆண்டு கழிச்சி, தமிழக மக்கள் இப்போதான் தீபாவளி கொண்டாடப் போறோம்.

19/10/2011

அரசியல் முட்டாள்களின் பிடியில் இந்தியா!

கொழும்பு, அக்.18: இந்திய கடற்படைக்கு இலங்கையைச் சேர்ந்த நிறுவனத்திடமிருந்து ரூ. 300 கோடிக்கு 80 அதிவேக படகுகள் வாங்கப்படவுள்ளதாக இலங்கை இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
Sagar Prahari Bal என்ற புதிய கடலோர கண்காணிப்புப் பிரிவை இந்திய கடற்படை உருவாக்கியுள்ளது.  இந்தப் படைக்குத் தான் இலங்கையிடம் அதிவேக படகுகள் வாங்கப்படவுள்ளன. இலங்கையைச் சேர்ந்த SOLAS Marine என்ற நிறுவனத்துக்கு இதற்காக ரூ. 300 கோடி ஆர்டரை இந்தியா தந்துள்ளது.  அடுத்த 3 ஆண்டுகளில் 80 படகுகளையும் இந்த நிறுவனம் கடற்படையிடம் வழங்கும். ஜூன் மாதத்தில் இதற்காக சர்வதேச டெண்டர்கள் கோரப்பட்டு இலங்கையின் SOLAS Marine நிறுவனத்தை கடற்படை தேர்வு செய்தது என்று அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து சில நாள் முன்பே செய்தி வந்தது. விடுதலைப்புலிகளின் கடற்படை உத்திகளை அடியொற்றி, அதாவது காப்பி அடித்து தயாரிக்கப்படும் படகுகள் இவை என்று கூறப்படுகிறது. சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பும் இந்தியாவால் படகுகள், ஹெலிகாப்டர்கள், துப்பாக்கிகள், நீர்மூழ்கிகள் என்று எதுவும் உருப்படியாக தயாரித்து தன்னிறைவு அடைய முடியவில்லை. எண்ணற்ற வாய்ப்புகள் இருந்தும், உணவு உற்பத்தியிலும் பாதுபாப்புத் துறையிலும் தன்னிறைவு அடைந்து அடுத்தவன் கையை எதிர் நோக்காத நாடெல்லாம் வல்லரசு நாடாகுமா?

அடிப்படைத் தேவைகளில் எந்த உருப்படியாவது பாரதத்தில் பூர்த்தியாயுள்ளதா? அதில் தன்னிறைவு அடைவோம், இதில் தன்னிறைவு அடைவோம் என்று அரசியல்வாதிகள் வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கிறார்களே ஒழிய ஒரு விளக்கெண்ணையும் நடக்கவில்லை.

தன் காலடியில் ஒரு துளி போல் இருக்கும், முதல் தர எதிரி சீனாவின் கைக்கூலி நாட்டிடம் தன் நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு தளவாடம் வாங்கும் நாட்டில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

தன் நிழலின் கீழ் இருக்கும் அண்டை நாட்டில் நடந்த உள் நாட்டுப் பிரச்சினையில் தலையிட்டு, வலிய புலிகளை தனக்கு ஆதரவாகக் கொண்டு காரியங்களை சாதிக்கத் துணிவின்றி, பழம்பகையை மனதில் வைத்து உலகின் கொடூரமான இனப்படுகொலைக்கு தரகு வேலை செய்த அரசியல் முட்டாள்களின் ஆட்சியில் நாம் வாழ்கிறோம்.

17/10/2011

தீய சக்தி கருணாநிதி!

சென்னை, அக்.16: தமிழகத்தில் இனி எந்தக் காலத்திலும் தீய சக்திகள் கொள்ளையடிக்க முடியாது வகையில் மக்கள் பணியாற்றுவோம் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மொத்தமா நீங்களே அடிச்சிரக் கூடாதுன்றது தான் எங்க கவலையெல்லாம்! இன்னொரு விசயம். கருணாநிதி ஆட்சியை ‘மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி, மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி’ன்னு திரும்பத் திரும்ப சொல்லியே ஒரு வழியா மெய்யாவே மைனாரிட்டியா ஆக்கி கருணாநிதியை மூலைல உக்காத்தி வச்சிட்டீங்க. இப்போ ‘தீய சக்தி’ன்னு ஒரு புது வார்த்தைய புகுத்திட்டீங்க. கருணாநிதி இத்தோட தொலைஞ்சாரு போல.

சென்னை, அக்.16: கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீடு மீது நேற்று நள்ளிரவில் ஒரு நபர் கல்வீசித் தாக்கியுள்ளார். அந்த நபர் கைது செய்யப்பட்டார். அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்ததாக போலீஸார் கூறினர்.

அதெப்பிடிங்க, மன நோயாளிங்க சரியா பிரபலங்களோட வீடுகள் மேல கல்லெறியறாங்க. கொஞ்ச நாள் முன்னாடி ஜெயலலிதா வூட்டுக்குள்ள பூர முயன்றவருக்கும் மன நிலை பாதிப்புன்னு சொன்ன நினைவு. ‘எதிர்க்கட்சிகளின் சதி’ன்னு அரசியல்காரங்க சொல்றா மாதிரி ரெடிமேட் பதிலோ?

சேலம், அக். 15: 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ப.சிதம்பரம் தவறு செய்திருந்தால் அவர் மீது உரிய நேரத்தில் சோனியா காந்தி நடவடிக்கை எடுப்பார் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.வீ.தங்கபாலு கூறினார்.

உரிய நேரம் எப்போ வரும்? அமைச்சர் தவறு செஞ்சிருந்தா நடவடிக்கை எடுக்க வேண்டியது பிரதமரா, சோனியாவா? பிரதமர் யாரு? மன்மோகனா சிங்கா, சோனியாவா? சோனியா பண்ணின தவறுகளுக்கு யாரு நடவடிக்கை எடுப்பாங்க? இப்டியெல்லாம் அறிக்கை விட்டுக்கினே இருக்க உங்களுக்கு வெக்கமா இல்லியா?

புதுடில்லி: அன்னா குழுவில் ஜனநாயக முறை இல்லை, அன்னா போராட்டத்தில் முஸ்லீம்கள் சேர்க்க குரல் கொடுத்தேன். அன்னா குழுவில் ஹசார் தொகுதியில் பிரசாரம், கபில் சிபல் தொகுதியில் கருத்துக்கணிப்பு என பல முக்கிய முடிவுகள் அன்னா, கெஜ்ரிவால் மட்டுமே எடுக்கின்றனர் என சுவாமி அக்னிவேஷ் கூறியுள்ளார்.

என்னங்கடா இது கூத்தா இருக்குது? முஸ்லீம் பங்களிப்பு ஒரு குழுவுல இருந்தாத்தான் அது ஜனநாயகமா? ஏன்யா இப்டி புரளிய கிளப்புறீங்க. யாரோ ஒருத்தர் ஒரு அமைப்பு தொடங்குவாரு, அதுல யாரையாவது வச்சி என்னமாவது பண்ணுவாரு. அதுல பெண்கள் இருக்கணும், முஸ்லீம் இருக்கணும், கிறித்துவன் இருக்கணும், தலித் இருக்கணும், சீக்கியன் இருக்கணும்னு வேற யாரோ எதிர்பார்த்து அது இல்லைன்னா அது ஜனநாயகமாகாதா? அப்டித்தான், பிரதிநிதித்துவப்படித்தான் ஒரு அமைப்பு இருக்கணும்னு அது மாதிரி ஒரு அமைப்பை நீங்க உருவாக்கினா அது நம்ம பாராளுமன்றத்தை விட கேலிக்கூத்தாத்தான் இருக்கும். சகல பிரதிநிதித்துவமும் இருக்கற இடம் அதானே, அதோட செயல்பாட்டைப் பார்த்துத்தான் உலகமே சிரிக்குதே!
சிறுபான்மையினர் காலை நக்கியே பிழைக்க நினைக்காதீங்க, அது ரொம்ப நாள் ஓடாது.

தில்லி, அக். 16: தேர்தலில் வெற்றி பெற்றவர்களை “பதவியிலிருந்து நீக்கும் உரிமை’ வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டால் நாடு ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி கூறியுள்ளார்.

இப்டி யோசிக்கறதுக்கு பதிலா, தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பயம் ஏற்படும், ஒழுங்கா வேலை செய்வாங்கன்னு யோசிக்க மாட்டாங்க. இவர் வேலைய மட்டும் பாத்துட்டு போகட்டுமே. அதெல்லாம் அரசியல் கட்சிகளோட வேலை, எப்டியோ, எந்த சட்டமும் இது தொடர்பா இப்போதைக்கு வரப்போறதில்லை.

சென்னை, அக்.17: குழந்தைகளை விட்டுப் பிரிந்தால்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று நடிகர் பிரபுதேவாவுக்கு நயன்தாரா நிபந்தனை விதித்துள்ளார்.

ரம்லத்துக்கு ஏற்பட்ட நிலை, நாளை இவருக்கும் வரலாம்.

15/10/2011

அறிவாலயம் மீது கை வைத்தால்…….

Filed under: அரசியல்,செய்தி விமர்சனம் — கிருமி @ 10:07 பிப

அறிவாலயம் மீது கை வைத்தால், அதுவே அதிமுக ஆட்சியின் இறுதி நாளாயிருக்கும் : கருணாநிதி

கருணாநிதிக்கு புத்தி பிசகுகிறது, அல்லது பயத்தில் தொடை நடுங்குகிறது, அல்லது பயத்தில் புத்தி பிசகி தொடை நடுங்குகிறது.

ராமநாதபுரம், அக்.15: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜே.கே.ரித்திஷ் வீடு மீது சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கியுள்ளனர். அங்கிருந்த 3 கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

அடப்பாவிகளா! அண்ணன் ரிதீசுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவிருப்பதை ஏதோ அன்னிய சக்திகள் விரும்பலியோ?

சென்னை, அக்.15: உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை நடைபெற்றால், முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் ஆணையர் சோ. அய்யர், டிஜிபி ராமானுஜம் ஆகியோரே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

என்னய்யா இது? ஏதாச்ச்சும் திட்டம் வச்சிருக்காரோ, மருத்துவரு?

ஆளுங்கட்சியினர் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் திட்டங்கள் மக்களுக்குக்கு எளிதில் கிடைக்கும் என்று அதிமுகவினர் பிரசாரம்.

எந்தக் கட்சி ஆட்சியில இருந்தாலும் இதச் சொல்லித்த்தானே மக்களை ஏமாத்தும்!

ராலேகான்-ஸித்தி, அக்.15: அண்ணா ஹசாரே தான் மேற்கொண்ட உண்ணாவிரதத்தால் நாட்டையே ஊழலுக்கு எதிராக திரும்பிப் பார்க்க வைத்தார். இதை அடுத்து தற்போது அவர் மௌன விரதத்தை மேற்கொள்ளவிருப்பதாக சனிக்கிழமை அறிவித்தார்.

அப்டி போடு மொட்டக் கத்திய! ஊழலை ஒழிச்ச களைப்பு போவ நல்லா ஓய்வெடுக்கட்டும், பெரிசு. மெய்யாலுமே, இவரு கொஞ்ச நாள் பேசாம இருந்தா தேவலை. சும்மா சும்மா, அன்னா ஹசாரே, அத்தச் சொன்னாரு, இத்தச் சொன்னாரு, மகாத்மா பட்டத்தை தூக்கி விசிறிட்டாரு அப்டி இப்டினு படம் காட்டாம கொஞ்சம் அமைதியா இருக்கும்.
எப்டி மவுன விரதம் இருக்கறதுன்னு, டம்மி பிரதமர் கிட்ட ஆலோசனை கேட்டுக்கிட்டா உபயோகமா இருக்கும். அவரு தான் மவுன சாமி மாதிரி தேமேன்னு இருக்காரு!

14/10/2011

பாரிமுனை : தொழில் அயோக்கியத்தனங்கள்

திருவொற்றியூர், செப்.26: போலி ஆவணங்கள் தயாரித்து கடத்த முயன்ற ரூ.13 கோடி மதிப்புள்ள சோனி நிறுவன தயாரிப்பின் நவீன ரக டி.வி. மற்றும் ஓ.ஜி. நிறுவன தயாரிப்பான ஏ.சி. இயந்திரங்களை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

——

கொஞ்சம் பழைய செய்தி, சற்று தாமதமாகி விட்டது.

மேலோட்டமாக பார்த்தால் ஒரு சாதாரண நடவடிக்கை போல் தோன்றும். மெய்யில் இதெல்லாம் ஒரு வித கண்துடைப்பு நடவடிக்கைகள். சம்பந்தப்பட்ட நிறுவனமோ ஆளோ, சுங்கத்துறை அதிகாரிகளை குறிப்பிடத்தக்க வகையில் சரிக்கட்டியிருக்க மாட்டார்கள். அல்லது அதுபோல் வேறு சிக்கல்கள் ஏதும் இருந்திருக்கும், அவ்வளவு தான். உண்மையில் ஏற்றுமதி இறக்குமதித் துறையில் நடக்கும் கோல்மால்கள், தில்லுமுல்லுகள் போன்றவையெல்லாம் 2-ஜி ஊழலையெல்லாம் விழுங்கி செரித்து விடும். அந்த அளவு மோசடிகள் படு வெளிப்படையாக நடக்கின்றன.

சீனாவிலிருந்து தான் கழிவறைக்காகிதம் முதல் கணினி வரை அனைத்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன என்றாகி விட்டது. இவற்றின் மதிப்புகள் சுங்க வரி ஏய்ப்புக்காக, ஒன்றுக்கு பாதிக்கும் குறைவாக குறிக்கப்படும். உதாரணமாக ஒரு பிளாஸ்டிக் பொம்மை, சென்னையில் நூறு ரூபாய்க்கு விற்கப்படும். அது பாரிமுனையில் காசி செட்டித் தெருவில் மொத்த கடையில் நாற்பது ரூபாய்க்கு வாங்கப்படும். ஆனால் அதில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரில் அதிகபட்ச சில்லறை விலை இருபது ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இருபது ரூபாய் மதிப்புக்கு மட்டும் தீர்வை கட்டி வெளி வரும் ஒரு பொருள் விற்கப்படுவது பல மடங்கு விலையில்.

உண்மையில் நடக்கும் மோசடிகளின் மதிப்பு, பல நூறு கோடிகளை, ஏன் 2-ஜி ஊழலைக் கூட மிஞ்சலாம். இது இத்துறையில் லேசாக சம்பந்தப்பட்ட எந்த ஒரு நபருக்கும் தெரியும் அளவு சாதாரண சேதி. ஆனால் அரசாங்கத்துக்கு மட்டும் தெரியாதாம். இந்த மொத்த வியாபாரங்கள் அனைத்தும் விரிவாக எடுத்து நடத்தப்படுவது வடக்கத்தியர்களால் தான். இவர்களுக்குள் பலமான ஒரு வலைப்பின்னல் உண்டு. இவர்களை விஞ்சி எதுவும் செய்ய முடியாது என்ற அளவில் விலை நிர்ணயம் இருக்கும்.

தமிழகத்தில் பெரும்பாலான மளிகை சாமான் உள்ளிட்ட பொருட்களின் விலையில் ஏற்றம் இறக்கம் அனைத்தும் நிர்ணயிக்கப்படுவது இவர்களாலேயே.

இப்போது தான் இவர்களுக்கு போட்டியாக பெருமளவில் முஸ்லீம்கள் களம் இறங்கியுள்ளனர். இந்த முஸ்லீம்கள் ஏதோ ஒழுக்கமாக தொழில் செய்கிறார்கள் என்று நினைத்து விடாதீர்கள். இவர்கள் செய்வது பச்சை வேசித்தனம். அடுத்தவன் காசில் மட்டுமே மங்களம் பாட எண்ணும் வேசித்தனம் தான் இவர்கள் செய்வது. வாங்கும் இடத்தில் தான் பெருமளவு பொருட்களை கொள்முதல் செய்வதாக ஆசை காட்டி கொஞ்சம் பொருளை வாங்கி இருப்பில் வைத்துக் கொண்டு விடுவார்கள். பின் பொருளை சப்ளை செய்தவன் நடையாய் நடக்க வேண்டியது தான்.

காசையும் ஒழுங்காகத் தருவதில்லை, அடுத்த தடவை சரக்கு தரும் போது காசோலை தருவதாகச் சொல்லி இரண்டாம் முறை பொருள் கேட்பான். பொருளும் தந்து, காசோலையை வாங்கினால் தெரியும் சேதி. பதினைந்து நாள் கழித்து காசோலை தேதி இருக்கும். முதல் சப்ளை செய்து ஒரு மாதமாகி இருக்கும். மொத்தம் நாற்பத்தைந்து நாள், அதுவும் கொடுக்கும் நாதாரிகள், சனிக்கிழமை தேதி போட்டு அல்லது விடுமுறை நாளுக்கு முன் தின தேதி போட்டுத் தருவார்கள். இவர்கள் தரும், காசோலைகள் திரும்பி வருவதெல்லாம் சர்வ சாதாரணம். காசோலைத் தேதிக்கு முன் தினம் போன் செய்து, ஒரு வாரம் கழித்து காசோலையை போட சொல்லுவார்கள், நாய்கள். எவ்வளவு அசிங்கமாக திட்டினாலும், சிரித்துக் கொண்டே இருப்பான்கள். இப்படி பிழைப்பதற்கு பதில், கூட்டிக் கொடுத்துப் பிழைக்கலாம்.

சமீபத்தில் முஸ்லீம்களும் கிறித்துவர்களும் சேர்ந்து ஒரு சங்கம் நிறுவியுள்ளனர். சிறுபான்மையினர் நலம் காக்க வேண்டி தொழில் கூட்டமைப்பாம். மொத்த வியாபாரத்தை மொத்தமாக இவர்களின் கையகப்படுத்தும் நடவடிக்கைகளின் முன்னேற்பாடு தான் இதெல்லாம். பொருட்களை விற்றவன் போய் காசு கேட்கும் போது சிறுபான்மையினர் தொழில் கூட்டமைப்பு என்பது போன்ற ஒரு அமைப்பு மூலமாக விற்றவனை மிரட்டி விரட்ட இவர்கள் செய்யும் ஆயத்தம் தான் இது. இந்துக்கள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.

அதிக தகவல்களை சேகரித்து விரிவாக எழுத நினைத்தேன், முடியவில்லை.

அடுத்த பக்கம் »

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: