கிருமி

13/10/2011

இந்து விரோத நீதித்துறையும் இந்திய அரசும்

சென்னை, அக். 4: அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்து பெரியார் திராவிடர் கழகத் தலைவர் டி.எஸ். மணி தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:
அரசு அலுவலகங்களில் கடவுள் வழிபாடு கூடாது என்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த உத்தரவை எல்லா அலுவலகங்களிலும் அமல்படுத்திட வேண்டும் என்றும் மாநில தலைமைச் செயலாளர் அனைத்துத் துறைகளின் செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அரசு அலுவலக வளாகங்களில் மத வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறக் கூடாது என்றும், இதனை துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்திட வேண்டும் என்று மாநில பொதுத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் காவல் துறை அலுவலகங்களில் வழிபாட்டு நிகழ்ச்சிகள் எதையும் நடத்தக் கூடாது என தமிழகக் காவல் துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவுகள் எதையுமே சம்பந்தப்பட்டவர்கள் அமல்படுத்தவில்லை. அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் தொடர்ந்து வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
குறிப்பாக எல்லா ஊழியர்களிடமும் பணம் வசூல் செய்து, அலுவலக வளாகங்களில் ஆயுத பூஜை கொண்டாடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது, இந்து அல்லாத பிற மதத்தைச் சேர்ந்தவர்களை மத ரீதியாகப் பாகுபாடு செய்திடும் செயலாகும்.
எனவே, இத்தகைய பூஜைகளைக் கொண்டாடக் கூடாது என நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்.

————–

பெரும்பான்மை இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதே திராவிட போலி மதச்சார்பின்மைவாதிகளின் பிழைப்பாகி விட்டது. தைரியமிருந்தால் இதே போல் ஏதாவது கிறித்துவ முஸ்லீம் உரிமைகளில் இந்த கட்சி தாவிக் குரங்குகள் தலையிட்டுப் பார்க்கட்டும், மாட்டார்கள், சிறுபான்மையினரின் காலை நக்கிப் பிழைக்கும் கயவர்கள் இவர்கள்.

இது மதச்சார்பின்மை நாடல்ல. மத சுதந்திரத்தை தடை செய்யும் நாடு. இந்து மதத்தை ஒழிக்க எண்ணும் வந்தேறிகளுக்கு அடிவருடுபவர்களால் ஆளப்படும் நாடு. இங்கு அடிப்படை மத அடையாளமான பூவும் பொட்டும் வைத்து பள்ளிகளுக்கு செல்லும் உரிமை மறுக்கப்படுகிறது. மத விடயத்தில் நடு நிலை வகிப்பது என்பது இவர்களின் பார்வையில் இந்து மதத்தின் மீது அடக்கு முறையைப் பிரயோகிப்பது மட்டுமே!

இந்துக்களைப் பொறுத்தவரையில் மத உணர்வு என்பது ரத்தத்தில் ஊறி விட்டது. ஒரு இந்து செய்வது நல்ல காரியமோ தீய காரியமோ, செய்யும் முன் நாள் நட்சத்திரம் பார்த்து, இறைவனை வணங்கிப் பின்னரே தொழிலில் இறங்குவான். ஆம்புலன்சில் பிணத்தை எடுத்துப் போகும் முன்பு கூட சூடம் ஏற்றி தேங்காய் உடைக்காமல் வண்டியைக் கிளப்புவதில்லை. திருடப் போகும் போது கூட சகுனம் பார்த்துத் தான் செல்வது பண்டைய பழக்கம். இப்படி எதிலும் நல்லதையே நாடும் உணர்வு மத உணர்வு மூலம் உணர்வில் ஊறியிருப்பதால் தான், இந்துக்களின் மனம் வந்தேறிகளைச் சகோதரர்களாக ஏற்கும் அளவு பக்குவப்பட்டு இருக்கிறது. அந்த அடிப்படை மத உணர்வுகளில் கை வைத்து இந்துக்களை சீண்டிப் பார்க்கும் அரசுகளும், அவர்களுக்கு கும்மியடிக்கும் சிறுபான்மை கிறித்துவ முஸ்லீம்களும் அதற்கான விலையைக் கொடுக்கும் நாள் வெகு விரைவில் நெருங்கிக் கொண்டுள்ளது.

மதச்சார்பின்மை என்ற பெயரால் இந்துப் பழக்க வழக்கங்களை மட்டந்தட்டி மறைக்கடிக்க எத்தனிக்கும் அரசுக் கைக்கூலி நீதித்துறை, மெய்யில் ஒரு மக்கள் விரோத அமைப்பேயாகும். இன்னும் செய்யும் இந்த நீதித்துறை. இனிமேல் பிரதமர், ஜனாதிபதி, மானில முதல்வர்கள் யாரும் எந்த நிகழ்ச்சியிலும் குத்து விளக்கு ஏற்றக்கூடாது, தீபாவளி, விஜயதசமிக்கு மக்களுக்கு வாழ்த்து செய்திகள் விடுக்கக் கூடாது என்றெல்லாம் கூட தடை போடுவார்கள்.

காஷ்மீரில் காவல் நிலையங்களில் ஐந்து வேளைத் தொழுகையும் அதற்கென இடமும் உண்டு. மதச்சார்பற்ற நாட்டில் வந்தேறித் துலுக்கர்களுக்கென தனி காஷ்மீரும், அதற்கென தனிச் சட்டமும் உண்டு. மத்திய அரசு அங்கு ஒரு முடியைக்கூட பிடுங்க முடியவில்லை. அங்கிருந்த பண்டிட்கள் அனைவரையும் கொன்றும் விரட்டியும் அப்புறப்படுத்தி விட்டனர், தீவிரவாத முஸ்லீம்கள். முஸ்லீம்களில் தீவிரவாதி மிதவாதி என்ற பிரிவினை எதுவும் கிடையாது. சந்தர்ப்பம் கிடைத்தால் தன் மதத்திற்காக எத்தனை கொலையும் செய்யத் தயாராயிருப்பவர்கள் இவர்கள்.

மதச்சார்பற்ற நாடென்றால் மைனாரிட்டிக்கென்று தனி சட்டங்களும் சலுகைகளும் ஏன்? மதச்சார்பின்மை நாடெனில், சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் நடத்த ஏன் தனிச்சலுகைகள்? மெக்காவுக்கு போக அரசு ஏன் மாமா வேலை பார்க்கிறது?

Advertisements

12 பின்னூட்டங்கள் »

 1. இந்துக்களுக்கும் இந்தியாவில் சலுகைகள் உண்டு
  கடந்த ஆண்டு தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா ……….மாநிலங்கள் இந்து கோயில்-க்கு முறையே 960, 300, 450 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது .
  இது அறநிலயத்துறை வருமானத்தை விட அதிகம். கன்னியாகுமரி மாவட்டத்தில் வருமானம் 2 கோடி , கடந்த ஆண்டு வரை 1 கோடி மானியம் கொடுத்து 3 கோடி கோயிலுக்கு செலவு செய்கிறது . இந்த ஆண்டு முதல் 2 கோடி மானியம் கேட்கிறது அறநிலயத்துறை தமிழ்நாடு முழுவதும் மானியம் எவ்வளவு என்று பாருங்கள்
  கைலாசம், அமர்நாத் செல்ல மானியம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும் சபரிமலை-யில் அந்தந்த மாநில பக்தர்களுக்கு பல கோடிகள் செலவழித்து பல்வேறு வசதிகள் செய்கிறது .
  மனிதர்களுக்கு மட்டுமே சிந்திக்கும் ஆற்றல் உண்டு

  பின்னூட்டம் by abul kalam — 15/10/2011 @ 1:48 பிப | மறுமொழி

  • இந்த விவரம் கூடத் தெரியாமலா எழுதிக் கொண்டிருக்கிறேன்? மதச்சார்பின்மை என்றால் எதையும் சாராது இருக்க வேண்டும். எந்த மதத்துக்கும் சலுகைகள் தர அவசியமிருக்காது. மெக்காவுக்கோ கைலாசத்திற்கோ போக மானியம் தரத் தேவையிருக்காது. கோவில்களை அரசு ஏற்கவும் அவசியம் இருக்காது. அப்படி இருக்க முடியவில்லை என்றால், பெரும்பான்மை மதத்தை சார்ந்ததாக இருக்க வேண்டும். சும்மா மதச்சார்பின்மை என்றெல்லாம் பம்மாத்து செய்வது வெட்கம்.
   மனிதர்களுக்கு மட்டுமே சிந்திக்கும் ஆற்றல் இருக்குமென்றால் உங்களுக்கு எப்படி அந்த ஆற்றல் கிட்டியது? ஒரே காரணம், நீங்கள் வாழ்வது இந்து பூமி!

   பின்னூட்டம் by கிருமி — 15/10/2011 @ 9:34 பிப | மறுமொழி

 2. போலி பகுத்தறிவு பேசும் இந்த பெரியார் வழி வந்த பொறம்போக்குகளுக்கு கிறிஸ்தவ மதத்தை பற்றியோ துலுக்கர்களின் வழிபாட்டை பற்றியோ கேள்வி கேட்க தைரியம் வருமா? நோய்களை தீர்க்கிறோம் பிசாசை விரட்டுகிரோம்னு மேடைல மதம் வியாபாரம் செய்றானுங்கள கிறிஸ்தவ திருடனுங்க. இவனுங்க போடுற கூட்டத்துல போய் இந்த பெரியார் வழி வந்த பொறம்போக்குங்க எதிர்த்து பேசுவானுங்களா? இந்த போலி நாத்திகம் பேசி இந்து மதத்தை மட்டுமே தாக்கும் கயவர்களுக்கு பின்னால் கிறிஸ்தவ மிஷனரி பணம் இருக்கிறது. துலுக்கனுங்க அரபில கூவுரானுன்களே அவனுங்கள கேள்வி கேப்பானுன்களா ? புனித போர்னு சொல்லிக்கிட்டு எத்தனை காபிர்களை கொன்னிருபானுங்க? குரான்ல இருக்கிற 260 வசனங்கள் உருவ வழிபாடு செய்பவர்கள் மீது வன்முறையை தூண்டுபவை. இதை மேடை போட்டு கேள்வி கேட்க எந்த பெரியாரிஸ்ட் பொறம்போக்குகளுக்கு தைர்யம் வருமா? முதுகு எலும்பு இல்லாத பொட்ட பசங்க…

  பின்னூட்டம் by Tea Coffee — 16/10/2011 @ 4:54 பிப | மறுமொழி

 3. hindhukkal aagiya naam porumaiyai kai vida vendia kaalam miga arugil ulladhu….

  பின்னூட்டம் by kalai — 16/10/2011 @ 10:27 பிப | மறுமொழி

  • வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி நண்பரே. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

   பின்னூட்டம் by கிருமி — 16/10/2011 @ 11:51 பிப | மறுமொழி

 4. அரசு பணத்தில் சம்பளம் வாங்கும் கிருத்துவ பள்ளிகளில், கிருத்துவ வழிபாடும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் சிலுவைகள் அணிந்தும் பள்ளிக்கு செல்கிறார்கள். முசுலீம் பெண்கள் உடல் முழிவதையும் மூடிக்கொண்டு வருகிரார்கள். இதையெல்லாம் தட்டி கேட்காத போலி பகுத்தறிவு தற்குறிகூட்டம் தமிழை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறது. இந்த கூட்டத்தை அடியோடு ஒழிக்க வேண்டும். அப்போதுதான் தமிழர்கள் உலக அளவில் தலை நிமிர்ந்து இருக்க முடியும்.

  பின்னூட்டம் by M.Natrayan, Tamil Nadu — 17/10/2011 @ 3:09 பிப | மறுமொழி

  • இந்து மதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று சில புல்லுருவிக் கயவர்கள் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளனர். அவர்களை விமர்சித்து கேள்வி கேட்ட என் கிறித்துவ முஸ்லீம் வலைத்தீவிரவாதிகள் (1) பதிவை ஒருவர் கயமைத்தனம் என்கிறார், என்ன செய்வது?

   பின்னூட்டம் by கிருமி — 17/10/2011 @ 5:20 பிப | மறுமொழி

   • முகமது நபிக்கு எத்தனை பெண்டாட்டிகள் என்று யாராவது கூறமுடியுமா? இந்த மனிதர் 51 வயதில் 6 வயது ஆயிசாவை திருமணம் செய்து கொண்டார். (ஈ.வே.ரா. வின் கொள்கைகளை கடைப்பிடிப்பதாக கூறும் ” பகுத்தறிவு” தற்குறி கூட்டம் 72 வயதில் 26 வயது இளம் பெண்ணை திருமணம் செய்த அந்த பெரியவரை பற்றி இதுவரை மூச்சு விடவில்லை.) முகமது நபிக்கும் இந்த தற்குறி கூட்டத்திற்கும் இதுதான் ஒற்றுமை. என்ன கொடுமை பாருங்கள்! 6 வயது பெண்ணை திருமணம் செய்து அந்த பெண் எப்படியெல்லாம் கொடுமைக்கு ஆளாகி இருப்பார் என்று நினைத்துப்பாருங்கள்!! ஏசு கிருத்துவின் தந்தை “சோசப்புக்கு “வயது 90. அப்பொது அவர் 13 வயது மேரியை திருமணம் செய்துள்ளார். என்ன கொடுமை!!! இதுதான் இந்த மதங்களின் லட்சனம்!!! திருமணம் செய்வதற்கு முன்பே மேரி கற்ப்பமாக இருந்துள்ளார்!! அது எப்படி சாத்தியம்!! உடனே வானத்திலிருந்து அவர் ஆவியால் “கற்ப்பம்” தரித்துள்ளதாக கூறியதாம். இதையெல்லாம் இந்த கிருத்துவ கூட்டம் நம்பி மக்களை ஏமாற்றி வருகிறது. ஆவியால் இட்டிலிதான் வேகவைக்க முடியும்!! குழந்தையுமா பெற முடியும்!! அறிவியல் வளர்ந்து வரும் இந்த காலக்கட்டத்தில் இப்படியெல்லாம் தற்குறிதனமான நம்பிக்கையை நமது பாரத தேசத்தில் விதைக்கிறார்கள்!!!!! தடித்து நிறுத்த வேண்டும்!!!

    பின்னூட்டம் by M.Natrayan — 17/10/2011 @ 7:49 பிப | மறுமொழி

    • இப்படி கேட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா? பதில் சொல்ல மாட்டார்கள். “அன்பரே, உங்கள் கேள்விகளுக்கு எங்களிடம் விடை உள்ளது. எங்கள் தளத்திற்கு வந்து விடைகளைப் பாருங்கள்” என்று அழைத்து தம் மதத்திற்கு மாமா வேலை பார்ப்பார்கள்.

     பின்னூட்டம் by கிருமி — 17/10/2011 @ 8:28 பிப | மறுமொழி

 5. வருகை, கருத்துக்களுக்கு நன்றி. எதிர் கருத்துகளுக்கு கோவிந்தா.

  பின்னூட்டம் by கிருமி — 16/12/2011 @ 9:40 பிப | மறுமொழி

 6. இந்தியாவில் இருந்து கொண்டு இந்துக்களை எதிர்ப்பவன் ஏன் இங்கே இருகக்வேண்டும், அமெரிக்காவுக்கோ, பாக்கிஸ்தானுக்கோ போகட்டுமே. ஒருவன் சொல்கிறான், வருமானத்தை விட அரசாங்கம் கோவில்களுக்கு அதிகம் செலவு செய்வதாக. கோவிலில் வரும் வரும் வருமானத்தை அரசாங்கம் ஏன் எடுத்துக்கொள்கிறது. நாங்களே பார்த்துக்கொள்கிறோமே எங்கள் கோவில் நிர்வாகத்தை. இதே அரசாங்கம், ஏன் தர்காக்களிலும், சர்ச்களிலும் தலை இடுவதில்லை……????

  நல்ல ஒரு தளத்திற்கு பாராட்டுக்கள் “ கிருமி “

  பின்னூட்டம் by vallavan — 26/01/2014 @ 12:39 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

தமிழில் மறுமொழி இடவும். தமிழில் உரையாடுவோம், எழுதுவோம். நன்றி.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: