கிருமி

16/12/2011

முத்தூத் மணப்புரம் விளம்பரங்களை சன், கலைஞர் குழுமங்கள் புறக்கணிக்குமா?

புது தில்லி, டிச.1: சமூகத்தில் எய்ட்ஸ் நோயாளிகள் ஒதுக்கப்படுவதைத் தடுக்க சட்டம் இயற்றப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

தூ.  எய்ட்ஸ் நோயாளிகள் உருவாவதை தடுக்க வழி காணாமல், ஒதுக்கப்படுபவர்களுக்கு பரிந்து பேசுகிறார்கள். வருமுன் காப்பதே புத்திசாலித்தனம் என்பது எதற்கும் பொருந்தும். அதை எதிலும் கடைப்பிடிக்காமல் இருப்பவர்கள் நாம் மட்டுமே.

சென்னை,டிச.16: ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில், அண்ணா ஹசாரே சென்னைக்கு வருகிறார்.

கிழிஞ்சது. இனி ஊரெல்லாம் வரவேற்பு தட்டி வச்சி கூத்தடிப்பாங்க. திருந்தவே மாட்டாய்ங்க, இவிங்க.

போடி, டிச. 16: கேரளத்தில் தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி
விரட்டியடிக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தி போடி, தேவாரம் பகுதியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றது.

இன்று காலை தேனியில் உள்ள கேரள மாநிலத்தவருக்குச் சொந்தமான தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ள தங்களின் நகைகளை மீட்கப் போவதாகக் கூறி, அடகுவைத்தவர்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.

போராட்டங்களை விட மலையாளிகளின் நிறுவனங்களை புறக்கணித்தால் பயனிருக்கும். செய்வார்களா நம்மவர்கள்?.

  • மொத்தமாக நகைகளை எப்பாடு பட்டும் திருப்பட்டும், முத்தூத் மணப்புரங்களிலிருந்து.
  • முத்தூத், மணப்புரம் விளம்பரங்களை சன், கலைஞர், ஜெயா தொலைகாட்சிக் குழுமங்கள் புறக்கணிக்குமா?
  • மலையாளிகளுக்கு இடம் கொடுத்தவர்கள், அவர்களை காலி செய்யச் சொல்லலாம்.
  • மலையாள திரைப்படங்களை ஓட்டாது புறக்கணிக்கலாம்.
  • மலையாள நடிகர்களையும் பாடகர்களையும் இன்ன பிற மலையாளிகளையும், தமிழ்த் திரையுலகம் புறக்கணிக்கட்டும்.

நம்மவர்களை அடித்து விரட்டும் போது அப்படி அடித்து விரட்டினாலும் தவறில்லை, இருந்தாலும் அவர்களுக்கும் நமக்கும் வேறுபாடில்லாமல் இருக்க வேண்டாம் என்று நினைத்தால் இவ்வாறான புறக்கணிப்புகள் பலன் தரக்கூடும்.

இப்படிப்பட்ட புறக்கணிப்புகளுக்கு அறைகூவல் விடுக்க எந்த கட்சியாவது, அமைப்பாவது ஆயத்தமாகி இருக்கிறதா? இல்லை. ஏனென்றால், இவர்களுக்கு பிரச்சினையை தீர்ப்பதில் ஆர்வம் இருக்காது, பிரச்சினையால் விளம்பரமும், பெயரும், ஆதாயமும் தேடுவதில் தான் இவர்களுக்கு கவனம் செல்லும்.

புதுதில்லி, டிச.16: பாரத ரத்னா வழங்குவதற்கான நெறிமுறைச் சட்டத்தில் முக்கியத் திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதை அடுத்து சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைப்பதற்கு வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

சச்சின் ஒரு விளையாட்டுக்காரர். பெரும் பண முதலைகள் பணம் குவிக்க உதவும் ஒரு வெட்டி விளையாட்டின் பிரதான ஆட்டக்காரர்களில் ஒருவர். இதனால் நாட்டுக்கு என்ன
பயன் கிடைத்தது? சச்சின் சம்பாதித்தது ஒரு புறம், வருமான வரி ஏய்ப்பு முயற்சி,  இறக்குமதி வாகனத்துக்கு வரி ஏய்ப்பு முயற்சி என்று குற்றச்சாட்டுகள்.

உலகின் இரண்டாவது பெரும் மக்கட்தொகை கொண்ட நாட்டிற்கு ஒலிம்பிக் பந்தயங்களில் என்ன, எத்தனை பதக்கங்கள் கிடைத்தன, நாட்டின் மானம் அங்கு கப்பலேறியது. இங்கு சச்சினுக்கு தேசத்தின் உயரிய விருது கிடைக்க சட்டத்தையும் வளைப்பார்கள், ஏனென்றால் நம் நாட்டுக்கே பணப்பேய் பிடித்திருக்கிறது.

Advertisements

15/12/2011

மலையாளிகளுக்கு ஆப்படியுங்கள்

தமிழகத்தில் வந்து பொறுக்கித் தின்று கொழுத்து விட்டு தமிழர்களை வஞ்சிக்கும் துரோக மலையாளக் கும்பல்களுக்கு ஆப்படியுங்கள்.

  • எந்த மலையாளி கடையிலும் தேனீர் குடிக்காதீர்கள்.    எந்த மலையாளி ஹோட்டல்களிலும் சென்று சாப்பிடாதீர்கள்.  சென்னையின் (தமிழகத்தின்) பெரும்பாலான இடங்களில் தேனீர் விடுதிகளும், உணவகங்களும் மலையாளிகளால் நடத்தப்பட்டு வருகின்றன. இடது கையில் இட்லியை கொண்டு வந்து வைப்பது, தண்ணீர் குவளைக்குள் விரலை விட்டுக் கொண்டு வருவது போன்ற செயல்களை அலட்சியமாக செய்வது இவர்களின் விருப்பமான முறை.
  • ஆலுக்காஸ், கேஎஃப்ஜே, முத்தூத் பைனான்ஸ், மணப்புரம் போன்ற பிரபல மலையாளிகளின் வணிக நிறுவனங்களை புறக்கணியுங்கள். மலையாளிகளின் எந்த நிறுவனங்களிலும் எந்த பரிவர்த்தனையும் வைத்துக் கொள்ளாதீர்கள். தமிழர் நிறுவனங்களை தேர்ந்தெடுங்கள்.
  • மலையாள நடிகர்களால் விளம்பரப்படுத்தப்படும் பொருட்களைப் புறக்கணியுங்கள். மலையாளிகளின் நிறுவனங்களுக்கு விளம்பரம் தரும் விக்ரம், விஜய் போன்ற நடிகர்களையும் அவர்களின் திரைப்படங்களையும் புறக்கணியுங்கள்.
  • வீடு, கடைகள் வாடகைக்கு விடுபவர்கள் மலையாளிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று ஒரு கொள்கை வைத்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே வாடகைக்கு விட்டிருப்பவர்கள் காலி செய்ய கெடு விதியுங்கள்.
  • இதெல்லாவற்றையும் விட முக்கியம், இதையெல்லாம் வெளியில் சொல்லத் தயங்காதீர்கள். யாராவது மலையாளி கடையில் தேனீர் குடிக்கக் கூப்பிட்டால், ‘நான் மலையாளி கடையில் தேனீர் குடிப்பதில்லை’ என்று தயங்காமல் சொல்லும் நேர்மை வந்து விட்டால், தமிழனை எங்கும் யாரும் எதுவும் செய்ய முடியாது.

போலி தேசிய ஒருமைப்பாட்டின் சாயம் முல்லைப் பெரியாறில் வெளுத்து விட்டது. வெட்டிப் புரளிகளின் அடிப்படையிலேயே பக்கத்து மானிலத்தாரை துரத்தி அடிக்கும் மலையாளிகள் எந்த ஒருமைப்பாட்டிற்கும் கட்டுப்பட்டவர்கள் அல்லர். இவர்களிடம் எந்த பாவ புண்ணியமும் பார்க்க வேண்டியது இல்லை. விஷத்தில் நல்ல விஷம் கெட்ட விஷம் என்று எதுவும் இல்லை, அதுபோல மலையாளியில் நல்ல மலையாளி என்று யாரும் கிடையாது, இது அனுபவ உண்மை. இவர்களின் சுயரூபம் ஏதாவது ஒரு நேரத்தில் வெளிப்பட்டே தீரும்.

ஏதோ தேச ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பது போல நான் பேசுவதாகத் தோன்றலாம், இருக்கட்டும், பரவாயில்லை. நான் உள்ளதைச் சொல்லியிருக்கிறேன்.

தமிழ் திரைப்பட நண்பர்களுக்கு : தமிழகத்தில் பாடல்களைப் பாட, நடிக்க ஆளே கிடையாதா? எத்தனையோ மண்ணின் மைந்தர்கள் வாய்ப்புகளுக்காக ஏங்கிக் கொண்டிருக்க ஏன் கேரளத்திலிருந்து ஏசுதாஸ்களையும், ஆர்யாக்களையும் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறீர்கள்?

ரொம்ப அறிவாளித்தனமாக கருத்து சொல்வதாக எண்ணிக் கொண்டு, எத்தனை தெலுங்கர் உணவு விடுதிகளில் தண்ணீர் குவளைக்குள் விரலை விட்டுக் கொண்டு வருகிறார்கள் என்று தெரியுமா என்று கேட்க விரும்புபவர்கள், தமிழ் நாட்டில் கூட மலையாளிகளின் மீது தாக்குதல் நடந்ததே என்று கேட்பவர்கள் கருத்தே சொல்ல வேண்டாம். சர்ச்சை மலையாளிகள் பற்றியது, நான் தமிழர் ஆதரவு – அவ்வளவுதான்.

எல்லாவற்றுக்கும் சகோதரத்துவம், தேசிய ஒருமைப்பாடு, அண்டை நல்லுறவு என்று கேனத்தனமாக பார்த்துக் கொண்டிருந்தால் வேலைக்காகாது. உங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரன் தினமும் உங்கள் வீட்டில் வந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு, கொழுத்த தீனி தின்று கொண்டு இருப்பான். ஆனால் உங்களுக்கு குடிக்கக் கூட தண்ணீர் தர மாட்டான், நீங்கள் அவன் வீட்டுக்கு போனால் அடிப்பான், கேவலமாக பேசுவான், உங்கள் வீட்டைப் பற்றி ஊரெல்லாம் மட்டமாக பேசுவான் – இப்படிப்பட்டவனுடன் சகோதர பாசத்தைப் பேணி காந்தியத்தை காக்க நினைத்தால் உங்களை மன்மோகன் சிங் என்று தான் திட்ட வேண்டும்.

01/12/2011

பற்றி எரிகிறதா தமிழகம்?

சென்னை : முல்லைப் பெரியாறு பிரச்னையில், தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும், என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஒரு மண்ணும் புரியலை. இப்போ தமிழகத்துல என்ன கலவரமா நடக்குது, இது சம்பந்தமா? சும்மா நாலைஞ்சு பேரு அறிக்கை விட்டுக்கிட்டு பம்மாத்து பண்ணிக்கிட்டு இருக்காங்க, அம்புட்டு தான். ஏதோ தமிழகமே பத்தி எரியறா மாதிரி இவர் பேசிக்கிட்டிருக்காரு.

புதுதில்லி, டிச.1: இந்திய முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய நபரான யாசின் பக்தல் என்கிற இம்ரான் பற்றி தகவல் தருவோருக்கு ரூ. 15 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று தில்லி போலீசார் அறிவித்துள்ளனர்.

ரெண்டு நாள் முன்னாடி 6 முஸ்லீம் தீவிரவாதிகளை கைத் பண்ணினாங்க. எவ்வளவு நடந்தாலும், இஸ்லாம் தீவிரவாதத்தை ஒரு போதும் ஆதரிப்பதில்லைன்னு குரல் கொடுத்துக்கிட்டே இருக்காங்க, ரொம்ப நல்லவய்ங்க. கேட்டா இவனுங்க பண்ணின எழவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். கணக்குல எழுதுறதுக்கு, அண்டப்புளுகு கதை ஒண்ணை பத்து பக்கத்துக்கு எழுதி வலையில சுத்த விடுவாங்க.

சென்னை, டிச.1: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது; அணையின் நீர்த்தேக்க அளவை 142 அடியாக உயர்த்த ஆவன செய்க என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அவங்க என்ன நினைப்புல இருக்காங்க, என்ன ஏதுன்னு நல்லா தெரிஞ்சிருந்தும் இந்த மாதிரி புரட்சித்தலைவி அம்மா சிரிப்பு மூட்டக் கூடாது. இதெல்லாம் ரொம்ப…. அதிகம்.

சென்னை, டிச.1: முல்லைப் பெரியாறைக் காக்க டிசம்பர் 7-ம் தேதி பிரசாரப் பயணமும், டிசம்பர் 8-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும் நடத்த உள்ளதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார்.

சாகும்வரை உண்ணாவிரதம்னு ஏதாவது பண்ணினாலாவது கொஞ்சம் பயனிருக்கும். அத விட்டுட்டு ஆறுமணி நேர உண்ணாவிரதம் இருக்கறதுக்கும் கருணாநிதி கடற்கரைல போட்ட நாடகத்துக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

சென்னை, டிச.1: முல்லைப் பெரியாறு அணை குறித்த விவரங்களை வெள்ளியன்று பிரதமரைச் சந்தித்து அதிமுக எம்பிக்கள் மனு கொடுக்கவுள்ளனர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

அதானே, நம்ம மானில பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பாகுபாடு இல்லாம மொத்தமா சேர்ந்து போய் மனு கொடுத்தா ஒலகம் அழிஞ்சிடுமே. அம்மாவுக்கு தான் உலகத்து மேல எவ்வளவு அக்கறை!

பிற்படுத்தோர் சிறுபான்மையினர் நலத்திட்டங்களை விரைவுபடுத்த அமைச்சர் அறிவுறுத்தல்

இது தினமணியோட ஒரு செய்தித் தலைப்பு. ‘பிற்படுத்தப்பட்டோர்’னு போடறதுக்கு பதிலா ‘பிற்படுத்தோர்’னு போட்டிருக்காங்க. இப்டி அடிக்கடி பிழைகள் வருது, சொன்னா உடனே திருத்திக்கிறாங்க, ஆனா எத்தனை தடவை சொல்றது, இதையெல்லாம் சரி பாக்க மாட்டீங்களா ஐயா? சொன்னாலும் சில சமயம் திருத்திக்கிறது கிடையாது.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: