கிருமி

என்னைப் பற்றி!

சொந்த ஊர் : கோவில்பட்டி
தற்பொழுது : சென்னை
நான் ஒரு இந்து வெறியன்.  மத நல்லிணக்கம் என்ற பெயரில் இந்து மதத்தை மட்டம் தட்டி மாற்று மதத்தினரை அரவணைத்துச் செல்லும் “பகுத்தறிவு முட்டாள்” அல்ல நான்.  அடுத்த வீட்டுக்காரனிடம் நல்ல பெயர் வாங்குவதை விட என் வீட்டுக்கு பாதுகாப்பாக இருப்பதை நான் விரும்புகிறேன்.  இதற்காக தெருவையே, ஏன் ஊரையே பகைத்துக் கொள்ளவும் நான் ஆயத்தமாக உள்ளேன்.
மறுமொழிகளை தமிழில் மட்டும் இடவும், ஆங்கில மறுமொழிகள் பிரசுரமாகாது.
 • இந்து மதம், மத நம்பிக்கைகள், சடங்குகள், சோதிடம் ஆகியவற்றை திராவிட அல்லது வேறு எந்த பார்வையிலும் கேலி செய்யும் / மட்டந்தட்டி விமர்சிக்கும் பகுத்தறிவுவாதிகள் (அப்படி நினைத்துக் கொண்டிருப்பவர்கள்).
 • மறுதலித்து மறுமொழியிடுவதை மட்டுமே வேலையாகக் கொண்டுள்ளவர்கள்
 • மறுமொழிவதன் மூலமே ஹிட் சேர்ப்பவர்கள்
 • வெட்டியாக கலாய்ப்பவர்கள்
 • பதிவுத் திருடர்கள்

ஆகியோர் இந்த வலைத்தளத்தை தவிர்க்கவும்.

Advertisements

8 பின்னூட்டங்கள் »

 1. Your views are interesting

  பின்னூட்டம் by uma Malik — 08/03/2011 @ 3:25 பிப | மறுமொழி

 2. Your view are very interesting. Keep it up

  பின்னூட்டம் by uma Mali — 08/03/2011 @ 3:26 பிப | மறுமொழி

 3. //Uma Mali//

  ஏங்க மேலதான சொல்லியிருக்கேன்ல, ஆங்கிலத்தில எழுதாதீங்கன்னு. இருந்தும் எழுதறீங்க.
  நம்ம தளத்துக்கு ஆளுங்க வர்றதே அபூர்வம், அதிலும் கருத்து சொல்றது அத்திப்பூத்தா மாதிரிதான். இதையும் ஆங்கிலம்னு தடை பண்ணா, எனக்கு நானே கருத்து எழுதிக்க வேண்டியதுதான். என்னமோ போங்க………….

  பின்னூட்டம் by கிருமி — 17/03/2011 @ 12:07 முப | மறுமொழி

 4. நன்று நண்பனே. தங்களுடைய அனைத்து பதிவுகளையும் படித்தேன், ரசித்தேன். நானும் கோவில்பட்டியில்
  இருந்து வந்தவன்தான். நீங்கன் படித்த பள்ளியிலும் படித்தேன், உங்களுக்கு முன்பாக.

  பின்னூட்டம் by Dharma — 16/08/2011 @ 5:11 முப | மறுமொழி

 5. annahi, pattayai kilappunga.

  Rombe koncham alukalukuthan intha thempu varum. suppppppppppppppppppppppppppppppppppppppppper.

  பின்னூட்டம் by Mumbaikaran — 19/10/2011 @ 2:13 பிப | மறுமொழி

 6. Sorry,Sir
  only tanglish nice work by you it is good like just a few prohindu sites exist in tamil..very glad i regularly visit for notes to post no behalf of retaliation to comments in fb..

  பின்னூட்டம் by தமிழன் தமிழன் — 02/04/2013 @ 7:42 முப | மறுமொழி

 7. Sorry,Sir
  only tanglish nice work by you it is good like just a few prohindu sites exist in tamil..very glad i regularly visit for notes to post no behalf of retaliation to comments in fb..

  பின்னூட்டம் by தமிழன் தமிழன் — 02/04/2013 @ 7:42 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

தமிழில் மறுமொழி இடவும். தமிழில் உரையாடுவோம், எழுதுவோம். நன்றி.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: