கிருமி

28/08/2012

ஊடுருவல்காரர்களும் தேசத்துரோகிகளும்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=536631
செய்தி : பாலக்காடு: “கேரளாவில், வெளிமாநில தொழிலாளர்கள் என்ற போர்வையில், வங்க தேசத்தவர்கள் அதிகளவு ஊடுருவி வருகின்றனர்; அவர்களை கட்டுப்படுத்த வேண்டும்’ என, மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்த செய்தியில் ஒருவர் கருத்து எழுதியுள்ளதைப் பாருங்கள்.

nizar – trivandrum,இந்தியா : ரொம்ப தேச பட்ரோட பேசுறிங்களே முதலில் இலங்கையில் இருந்து குடியேறிய தமிழர்களை வெளியேற்ற சொல்வீர்களா?

ஒரு விடயம், இலங்கை மக்கள் வேறு வழியின்றி இங்கு தஞ்சம் அடைந்தவர்கள். யாரும் இங்கு நிரந்தரமாக குடியேற எண்ணவில்லை. அந்த அகதிகளை தீவிரவாத ஊடுருவல்வாதிகளுடன் ஒப்பிடுவது போல கயமைத்தனம் ஏதாவது இருக்குமா? இலங்கை அகதிகள் நாலாந்தரக் குடிமகன்களாக முகாம்களில் நடத்தப்படுவது நாட்டுக்கே தெரியும். அவர்களை தீவிரவாதிகளுடன் ஒப்பிடுவது மாதிரி பச்சை அயோக்கியத்தனம் எதுவும் கிடையாது. பாவப்பட்ட மக்கள் நம் தொப்புள்கொடி உறவுகள், முகாம்களில் கண்களில் ஏக்கங்களுடன் அடைபட்டுள்ளனர். அவர்களை திட்டமிட்டு ஊடுருவும் அன்னிய வந்தேறிப் புறம்போக்குகளுடன் ஒப்பிட்டு உண்மைகளைத் திரிக்க நினைக்கும் கயவர்கள் நம் மத்தியில் ஊடுருவியுள்ளனர்.

திட்டமிட்டு அடையாளங்களை மறைத்து விட்டு இங்கு வந்து பொறுக்கித் தின்று கொண்டு வாலை வங்கத்துக்கு ஆட்டும் வங்கதேச ஊடுருவல்வாதிகளுக்கும், அவர்களுக்கு எடுப்பு வேலை பார்க்கும் இம்மாதிரி தேசத்துரோகிகளுக்கும் வேறுபாடு எதுவும் கிடையாது.

இன்னொன்று கேரள அரசின் உள்துறை அமைச்சர் மத்திய அரசை ஊடுருவலைக் கட்டுப்படுத்த வேண்டுகிறார்.

ஒரு விடயம் புரியவில்லை! அன்னிய தேசத்தில் இருந்து ஊடுருவல் என்று தெரிகிறது, பெரும் கலவரத்தை ஏற்படுத்தும் அளவு அபாயகரமானவர்கள் என்று அஸ்ஸாம் கலவரம் வெளிப்படையாகத் தெரிவிக்கிறது! இவ்வளவும் தெரிந்த பின், எல்லையைத் தாண்டும் போதே சுட்டுத் தள்ள வேண்டியது தானே? அதைச் செய்யத் திராணி இல்லாவிட்டால் துப்பாக்கி எதற்கு, தோட்டா எதற்கு, சீருடை அணிந்த இராணுவம் எதற்கு? பூச்செண்டு கொடுத்து வரவேற்கவா?

துப்புக் கெட்ட அரசுகள், தரங்கெட்ட மனிதர்கள் கையில் நம் வாழ்வு.

Advertisements

29/10/2011

வாத்திகனின் ஈனத்தனமான தீபாவளி செய்திக்குறிப்பு

வாத்திகன், அக்.21: கிறிஸ்தவர்கள் தங்களுடைய மதத்தைச் சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்க வேண்டும் என்று ஹிந்துக்களுக்கு வேண்டுகோள் விடுத்து கத்தோலிக்க மதத் தலைமை பீடமான வாத்திகன் கோரிக்கை விடுத்துள்ளது.  தீபாவளியை ஒட்டி வெளியிட்டுள்ள செய்தியில் இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது.  கிறிஸ்தவர்களுக்கு எதிரான துவேஷப் பிரசாரத்துக்கு எதிராக ஹிந்துக்கள் போராட வேண்டும் என்றும் அந்த வேண்டுகோளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பிற மதங்களின் மீது வெறுப்பு, மதச்சகிப்பற்றதன்மை, துவேஷப் பிரசாரம், பாரபட்சமான நடவடிக்கை, பிற மதத்தின்மீது நம்பிக்கை கொண்டதற்காக தண்டித்தல் போன்றவை காரணமாக (இந்தியாவில்) பாதிக்கப்படும் கத்தோலிக்கர்களோடு தோள் சேர்ந்து ஹிந்துக்களும் போராட வேண்டும்.

அட நாதாரிங்களா! உண்மையில் பாதிக்கப்படுவது இந்துக்கள் தான், இதை மூடி மறைக்க இப்டி ஒரு பண்டிகை தின வாழ்த்து. முழுப்பூசணிக்காயை காற்றில் மறைக்க எண்ணுவதற்கு ஒப்பானது இது. மாற்று மதத்தின் மீது துவேஷப் பிரச்சாரத்தை முதன்முதலில் ஆரம்பித்ததே கிறித்தவ வந்தேறிகள் தான். பிற மதங்களின் மீது வெறுப்பு இந்துக்களுக்கு இருந்திருந்தால் ஒரு கிறித்தவனும் முஸ்லீமும் கூட இங்கு இப்போது வாழ்ந்து கொண்டு இருக்க இயலாது. பிற மதத்தின் மீது நம்பிக்கை கொண்டதற்காக தண்டிப்பதெல்லாம் இஸ்லாமில் தான். வேண்டுமானால் இஸ்லாமியர்களுடன் போய் சண்டை போட்டு இரு தரப்பும் அடித்துக் கொண்டு சாகட்டும், இதற்கு எதற்கு இந்துக்களை துணைக்கு அழைக்கின்றனர், இந்த காவாலிகள்?

கிறித்துவர்கள் தங்கள் மதத்தை பின்பற்ற இயலாத சூழல் எந்த இந்துவால் ஏற்பட்டுள்ளது என்று காட்டச் சொல்லுங்கள், பார்க்கலாம்.  இந்தியாவின் எந்த மூலையிலும் கிறித்துவத்தை தன்னிச்சையாக பின்பற்ற முடியும்.  இது உலகுக்கே தெரியும்.  இந்த கயவர்கள் கேட்பது என்னவென்றால்,  நாடு முழுவதையும் கிறித்துவ மயமாக்க ஒரு வாய்ப்பு, வெளிப்படையாக.   இந்துக்களை சீண்டி வம்புக்கு இழுப்பதற்கே இது போன்ற வேண்டு கோள்கள்.

மதச் சுதந்திரம் என்றால், ஒருவர் தான் விரும்பும் மதத்தில் சேர அனுமதிப்பது, அந்த மதத்தை அவர் பின்பற்றவும், பரப்பவும் அனுமதிப்பது; தான் விரும்பும் மதத்தை ஒருவர் தனிமையிலோ, பொதுவிலோ பின்பற்றவும், தனியாகவோ, சமூகமாகவோ பரப்பவும் அனுமதிப்பது’ என்று அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அட மூதேவிங்களா! ‘குருடன் பாக்கிறான், செவிடன் கேட்கிறான், நொண்டிக்கு கால் சரியானது’ன்னு கொக்கி போட்டு அப்பாவி மக்களை ஏமாத்தி மதம் மாத்தறீங்களே அதெல்லாம் எதுல சேர்த்தி? ‘மேரியம்மாள் தான் மாரியம்மாள், முருகவேல் தான் இஸ்ரவேல்’ என்றெல்லாம் அப்பாவிகளை ஏமாற்றி வரலாற்றையும் புராணத்தையும் திரிக்கும் கயவர்கள் தானே நீங்கள்? உங்கள் மதம் சரியாக இருந்திருந்தால் தன்னால் பரவி இருக்கும், இப்படி மத விபச்சாரம் செய்து பரப்ப அவசியம் ஏற்பட்டிராது.

இதே மத சுதந்திர வேண்டுகோளை, சவூதி அரேபியாவிடம் வைத்துப்பாருங்கள், தெரியும் சேதி! அங்கே வேகாத பருப்பு இங்கு மட்டும் வேவது எதனால், ஒரே காரணம் இந்துக்களின் பொறுமை. அதில் விளையாடிக் கொண்டுள்ளீர்கள், விளைவுகள் விபரீதமாகத்தான் இருக்கும்! எரிமலை அடிக்கடி பொங்கிப் பொங்கி பயம் காட்டும் ஆனால், பேரலை அப்படியெல்லாம் பயமுறுத்தாது, ஒரேயடியாக சுத்தம் செய்து விடும்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: