கிருமி

23/09/2012

முஸ்லீம்களுக்கு இந்துக்கள் போட்ட பிச்சை

இன்று 23-09-2012, எழும்பூர் காசா மேஜர் சாலை வழியாகச் செல்லும் போது ஒரு காட்சி. ISAK நாசர் என்பவருக்கு கல்யாணமாம். அதற்காக பல அரசியல்வாதிகள் வர இருப்பதால் அவர்களையெல்லாம் வரவேற்று காசா மேஜர் சாலையின் இருமருங்கிலும் வரவேற்பு தட்டிகள் (டிஜிட்டல் பேனர்) வைத்திருந்தனர்.

அதில் இந்த முஸ்லீம் கும்பல் ஒரு மதவெறித்தனத்தைக் காட்டியிருக்கிறது. காசா மேஜர் சாலை பாந்தியன் சாலையில் இணையும் இடத்தில், பெட்ரோல் பங்கின் எதிர்புறம் ஒரு தட்டி. அது காங்கிரஸ் எம்.பி.ஞானதேசிகனை வரவேற்று வைக்கப்பட்டிருந்தது. அதில் விசேடம் என்னவென்றால் உண்மையில் அந்த தட்டியில் இருக்கும் ஞானதேசிகன் படத்தில் அவர் விபூதியோ குங்குமமோ வைத்திருப்பார். ஆனால் இவர்கள் பேனருக்காக அந்த விபூதியை கணினியில் அழித்திருக்கிறார்கள். முந்தைய நாள் அதே முகத்தை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு சுவரொட்டியில் பார்த்தபோது விபூதியோ குங்குமமோ இருந்தது, பளிச்சென ஞாபகம் வந்தது.

சற்று தள்ளி டான்பாஸ்கோ பள்ளியின் எதிரில் ஒரு தட்டி, அதில் குமரி அனந்தனுக்கு குல்லா போட்டு விட்டிருந்தார்கள்.

நல்லகண்ணுவுக்கு வைக்கப்பட்ட வரவேற்பு தட்டியில் அவருக்கு சிவப்புத் துண்டுக்கு பதில் பச்சைத் துண்டைப் போடாமல் விட்டு விட்டார்கள், மறந்து விட்டார்கள் போலும்.

சில மாதம் முன்பு பேனர் போட்டோஷாப் டிசைனராக வேலை செய்த உறவினர் ஒருவரைப் பார்க்கச் செல்லும் போதுதான் அந்த வழியாகச் செல்ல நேரிட்டது. இதைச் சொல்லியதும், மெனக்கெட்டு வந்து வரவேற்புத் தட்டிகளைப் பார்த்து விட்டு, அவை இரண்டுமே தில்லுமுல்லு செய்யப்பட்ட படங்கள் என்று சொன்னார்.

இம்மாதிரி மட்டப் பிழைப்பு செய்யும் ஈன முசுலீம்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் பிழைத்து வாழ்ந்து கொண்டிருப்பதே பெரும்பான்மை இந்துக்கள் போடும் பிச்சை வாழ்வு தான். எச்சிலைத் தின்று கொழுத்து விட்டு வாலை மட்டும் மதத்துக்கு ஆட்டுகிறார்கள், வெறியர்கள்.

Advertisements

04/10/2011

காங்கிரஸ் பயங்கரவாத அரசு

அக்.4:  சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக தில்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.   பத்திரிகையொன்றின் எடிட்டோரியலில் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து எழுதியது தொடர்பாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் சொன்ன இந்து தீவிரவாதம் என்ன ஆயிற்று?   இஸ்லாமியர்கள் மட்டுமே பயங்கரவாதத்தை கையில் எடுத்து அமைதிக்கு பெரும் சவாலாக உலகெங்கும் விளங்குவது, உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால் இந்தியாவில் மட்டுமே இஸ்லாமிய பயங்ரவாதிகளைப் பற்றி, அதுவும் நம்முடன் நீக்கமற கலந்து விட்ட தீவிரவாதிகளைப் பற்றி பேசினாலே ஏதாவது ஒரு பிரிவின் கீழ் வழக்கு பதியப்படும் நிலை நிலவுகிறது.

சுப்ரமணியசாமி ஒரு அரசியல் விதூஷகர் என்றெல்லாம் கேலி செய்யப்படுகிறார்.  அவாள் இவாள் என்று பேசும் பார்ப்பனர், முதலில் தமிழ் ஒழுங்காக பேசக் கற்றுக் கொள்ளட்டும், என்றெல்லாம் சொல்கின்றனர், உண்மைதான். ஆனால் இவற்றாலேயே, அவர் சொலவதெல்லாமே பொய்யென்று ஆகி விடாது.

உண்மையில் இந்தியாவை இப்போது ஆள்வது செக்யூலர் போர்வையில் இயங்கும் பயங்கரவாத அமைப்பான காங்கிரஸ்.

நான் எழுதியிருந்தால், ‘இஸ்லாத்தை ஒழிப்பது எப்படி?’ ‘How to wipe out Islam?’ என்று எழுதியிருப்பேன்.

01/10/2011

மக்களுக்கு மறதி, மந்தி(ரி)க்கு மனோவியாதி

திண்டிவனம், செப்.30: திண்டிவனம் தனியார் பள்ளி ஒன்றில் வெள்ளிக்கிழமையன்று பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுத புதுவை கல்வி அமைச்சர் வருவதாகப் பரவிய செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.

கேடு கெட்ட தேசமய்யா,  இது பொய்யோ மெய்யோ? பத்து கூட படிக்காத ஒருவர் கல்வி அமைச்சராய் வருவது இங்கு மட்டுமே சாத்தியம்.

வாச்சாத்தி தீர்ப்பு : தினமணி தலையங்கம் : தர்மம் வென்றது!

தாமதமானாலும்கூட நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது.

தாமதமாக நீதி வழங்கப்பட்டதற்கு மகிழத்தான் வேண்டும். இருந்தாலும் தாமதித்து வழங்கப்படும் நீதி, செய்யப்பட்ட அநீதிக்கு நேர்.

19 ஆண்டுகள் ஆனாலும் நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் காத்திருப்பவர்களாகத் தமிழகப் பழங்குடி மக்கள் இருக்கிறார்கள் என்பதுதான். இந்த மக்களின் பொறுமைக்குத் தமிழகம் தலைவணங்க வேண்டும்.

இப்படித்தான் மும்பை மக்களும், குண்டு வெடித்தாலும் தளர மாட்டார்கள், உதவி செய்து கொள்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே என்றெல்லாம் பாராட்டப்படுகின்றனர். இயற்கை சீற்றங்களிலிருந்து உடன் விடுபட்டு தன்னம்பிக்கையுடன் செயல்படும்போதோ, அமைதி காக்கும் போதோ பாராட்டலாம். ஆனால் மனித மிருகங்களின் கொடுமையை சகித்துக் கொண்டிருப்பது காயடிக்கப்பட்ட மனித உணர்வுகளையே காட்டுகிறது.

புது தில்லி, செப்.30: 2ஜி விவகாரம் குறித்த செய்தியாளரின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் தனக்கு ஞாபக மறதி உள்ளதாகத் தெரிவித்தார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

மக்களுக்குத்தான் நியாபக மறதி. அரசியல்வியாதிகளுக்கு மனோவியாதி.

ஈரோடு, அக். 1: இந்தியாவில் நடைபெறும் விபத்துகளில் 80 சத அளவு இரு சக்கர வாகனங்களால் நடைபெறுகிறது என போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டத்தி்ல் தெரிவிக்கப்பட்டது.

இருக்கும் விதிமுறைகளை, லஞ்சம் வாங்காமல் காவல்துறை அமல்படுத்தினாலே போதும். வாகனங்களில் அளவுக்கு மீறிய பிரகாசத்துடன், தேவைக்கு மீறிய ஒளி வீச்சுடன் விளக்குகள் பொருத்தப்பட்டு வெளிவருகின்றன. இதையெல்லாம் அரசு கண்டு கொள்வதில்லை. பன்னாட்டு நிறுவனங்களை வரவேற்று பல்லைக் காட்டி, காலை நக்கி வரவேற்கும் அரசுகள் இதற்கெல்லாம் கட்டுப்பாடு விதிக்குமா என்ன? முன்பு வண்டிகளை ஆங்காங்கு சாவடிகளில் நிறுத்தி விளக்குகளின் மேல் பாதியில் கறுப்பு வர்ணம் பூசி அரசு எந்திரம் மறைத்து அரும்பணியாற்றியது. அதெல்லாம் பழங்கதையாகி விட்டது. வெளியில் போய் விட்டு உயிருடன் திரும்புவதே ஆச்சரியமாகி விடும் இனி.

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: