கிருமி

01/09/2011

கிறிஸ்தவ முஸ்லிம் வலைத் தீவிரவாதிகள் – 5

முந்தைய நான்கு பதிவுகள்.

ஒன்று

இரண்டு

மூன்று

நான்கு

போலி மதச்சார்பின்மை.  வலைக்குழுமங்களில் மதச்சண்டை நடப்பது சர்வ சாதாரணம்.  இதில் இந்துக்கள், முஸ்லீம்கள், கிறித்துவர்கள், பகுத்தறிவு பேசுபவர்கள் என பல தரங்கள் உண்டு.  இந்துக்கள் சார்பாக இந்துக்கள் மட்டுமே பேசுவார்கள் ஆனால் இந்துக்களையும் இந்து மதத்தையும் தாக்கி எழுத, கிறித்தவர்கள், முஸ்லீம்கள், பகுத்தறிவுவாதிகள், மேலும் பகுத்தறிவாளர் வேடமிடும் பிற மதத்தவர் என எல்லோரும் ஒன்று கூடி விடுவார்கள்.  முஸ்லீம்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்துக்கள் பெரும்பாலும் பகுத்தறிவு வாதம், நட்புக்கு உதவி என்ற ரீதியில் முஸ்லீம்களுக்கு ஆதரவளிப்பார்கள். உண்மையில், இந்த பகுத்தறிவாளர்களின் போர்வையில் இருப்பதெல்லாம் இந்து மதம் தவிர்தத பிற மத வெறியர்களின் கலவையே.  இவர்களது வாதம் என்னவென்றால் இவர்கள் மதச்சார்பற்றவர்களாம், முற்போக்கு சிந்தனாவாதிகளாம்.  பகுத்தறிவுப்படி பேசுபவர்களாம்.  இவர்களின் பகுத்தறிவு இந்து மதத்துக்கு எதிராக மட்டுமே சிந்திக்கும், இந்து சம்பிரதாயங்களை மட்டுமே விமர்சிக்கும்.  இஸ்லாம், கிறித்துவ மதத்தைக் கேள்வி கேட்கும் விதத்தில் சிந்திக்கவே சிந்திக்காது.  இவர்கள் மொழியில் இதற்குப் பெயர் பகுத்தறிவு மற்றும் மதச்சார்பின்மையாம்!!!!!

பகுத்தறிவாளர்களில் கடவுளே கிடையாது, தீமிதித்தல் காட்டுமிராண்டித்தனம் என்றெல்லாம் பிதற்றும் திராவிட வியாதிகள், பெரியார் வியாதிகள் உண்டு.  இந்த வியாதிகள் பெரும்பாலும் இந்துக்களாகவே இருப்பார்கள்.  ஏதோ ஒரு நம்பிக்கைக் குறை அவ்வளவுதான்.  ஆனால் முஸ்லீம்களும் கிறித்துவர்களும் இந்த பகுத்தறிவாளர் போர்வையில் ஒளிந்திருப்பார்கள் பாருங்கள், பேச்செல்லாம் விடம்.  இவர்களுக்கு  மதத்தைப் பற்றியும் கிறித்துவ மதத்தைப் பற்றியும் பேசினால் மட்டும் பகுத்தறிவு வேலை செய்யாது.  எங்கள் மதம், எங்கள் மார்க்கம், எங்கள் மத நியதி, ஏக இறைவன் என்றெல்லாம் பேசுவார்கள்.  இந்துக்கள் எதிர்வாதம் புரியும் போது, இந்துமத சம்பிரதாயங்களைக் காட்டி அது பகுத்தறிவுக்கு ஒத்து வராது என்று உளறுவார்கள்.  குரானில் சொல்லியிருக்கிறது, பைபிளில் இருக்கிறது என்று அவர்களின் மதச்சார்புடைய வலைச்சுட்டிகளைப் பட்டியல் இடுவார்கள்.

இந்த சுட்டிகளைக் காட்டும் வேலை ஒன்றும் புதிதில்லை.  “ஏசு அழைக்கிறார், பரிசுத்த ஆவியின் பூப்புனித நீராட்டு விழா, விசேஷித்த வேதபாடக் கூச்சல்கள்” என்று சந்து பொந்தெல்லாம் துண்டுப் பிரசுரம் நீட்டும் அல்லேலுயா கும்பல்களின் வேலை போன்றதொரு மதமாற்ற பிரச்சாரம்தான் இவையெல்லாம். மூத்திர சந்து முனைகளில் துண்டுப் பிரசுரங்களை நீட்டிய காலம் மலையேறி, இணையத்தின் சந்து பொந்துகளில் மத மாற்றக் கொக்கி போடுகிறார்கள். இஸ்லாமைப் பற்றி தெரிந்து கொள்ள வாருங்கள் என்று ‘அன்பொழுக’ அழைப்பார்கள்.  எங்கள் இஸ்லாமில் சாதி பேதம் கிடையாது, இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ள இந்த சுட்டிகளைப்பாருங்கள் என்று இணைய தள சுட்டிகளை பட்டியல் இடுவார்கள்.  போங்கடா டேய்! இஸ்லாமில் இல்லாத பிரிவினைகளா?  பிரிவினை என்றாலே இஸ்லாம் தானே.

இன்னொரு முக்கிய விடயம், சில தமிழ் வலைக்குழுமங்களில் முஸ்லீம்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகள் இன்றி சாதாரணமாக ஏதேனும் சொன்னால் கூட அது மட்டுறுத்தப்பட்டு விடும், வெளிவராது.  கேட்டால் “வீண் விவாதங்களைத் தவிர்க்க, மதப் பிரச்சினைகளைத் தவிர்க்க, நண்பர்களுக்குள் மத துவேஷம் கூடாது” என்றெல்லாம் காரணம் சொல்வார்கள்.  இவைதான் காரணம் எனில் மத ரீதியான இடுகைகள் எதையுமே அனுமதிக்காமல் இருக்கலாமே?  அப்படிச் செய்ய மாட்டார்கள், செய்யவும் முடியாது.  செய்தால் குழுமத்தில் ஈயாடும்.  குழுமங்களில் கும்மி அடிக்க இவர்களுக்கு கிடைத்த விடயம் இந்து மதம் தான்.  இந்து மதத்தையும் பிராமணர்களையும் பகடைக்காய்களாக்கி விளையாடுவதே இந்த வலைத்தீவிரவாதிகளின் விளையாட்டு.  அதில் குறிப்பிடத்தக்க அளவு பங்கு வகிப்பது பகுத்தறிவு என்னும் மூட மதி மயக்கத்திலிருக்கும் இந்துக்கள் தான்.

அறிவு என்பதே நல்லது எது தீயது எது?  எது சரி  எது தவறு, எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்று ஆய்ந்து நல்லதை, சரியானதை தேர்ந்தெடுக்கும் மனிதனின் மனப்பாங்கு, அவ்வளவு தான்.  அப்புறம் என்ன மண்ணாங்கட்டி பகுத்தறிவு?  உண்மையில் பகுத்தறிவும் கிடையாது ஒரு மசிரும் கிடையாது.  யாரோ பிராமணர்களால் வஞ்சிக்கப்பட்ட ஒருவர் தனது கருத்துக்களை பகுத்தறிவு என்ற பெயரில் உளறி விட்டுப் போய் விட்டார்.  அவருக்கு பிடிக்காத ஒரு விடயத்தை அவருக்கு பிடிக்காது என்ற காரணத்தால் உரக்கச் சொன்னார்.  அவரது நேரமும் நன்றாக இருந்தது, ஊரெங்கும் கேட்டது.  நம் மக்களைப் பற்றித்தான் தெரியுமே….. அவருக்கு அடிவருட ஆரம்பித்து விட்டார்கள்.  பார்ப்பனருக்கு அடிவருடாதீர்கள் என்ற பேச்சில் மயங்கி திராவிட வியாதிகளுக்கு அடிவருடிக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisements

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: